ரஞ்சி கோப்பை : தமிழ்நாடு அணிக்கு எதிராக ஜார்கண்ட் பேட்டிங் தேர்வு
டாஸ் வென்ற ஜார்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் பேட்டிங்கை தேர்வு செய்தார்;
புதுடெல்லி,
ரஞ்சி கிரிக்கெட் தொடரில் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. இதன் ஒரு ஆட்டத்தில் தமிழ்நாடு-ஜார்கண்ட் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது . அதில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணியின் கேப்டன் இஷான் கிஷான் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஜார்கண்ட் அணி முதலில் பேட்டிங் செய்கிறது .
ஜார்கண்ட் அணி:
ஆதித்யா சிங், அனுகுல் ராய், ஆஷிஷ் குமார், பால் கிருஷ்ணா, இஷான் , குமார் குஷாக்ரா , குமார் சூரஜ், மனிஷி, சரந்தீப் சிங், உத்கர்ஷ் சிங், விராட் சிங்.
தமிழ்நாடு அணி:
அஜித் ராம் எஸ், ஆண்ட்ரே சித்தார்த், பி இந்திரஜித், திரிலோக் நாக், லக்ஷய் ஜெயின் எஸ், எம் முகமது, என் ஜெகதீசன், பிரதோஷ் ரஞ்சன் பால், ஆர் சாய் கிஷோர்), எஸ் முகமது அலி, விஜய் சங்கர்.