
ரஞ்சி கோப்பை: முதல் இன்னிங்சில் தமிழக அணி 455 ரன்கள் குவிப்பு
தமிழக அணி தரப்பில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 149 ரன்கள் குவித்தார்.
17 Nov 2025 5:52 PM IST
ரஞ்சி கோப்பை: 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. ஆந்திராவுக்கு எதிராக தமிழக அணி தோல்வி
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அபிஷேக் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார்.
11 Nov 2025 12:41 PM IST
ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் - விதர்பா ஆட்டம் டிரா
முதல் இன்னிங்சில் விதர்பா அணி 501 ரன்கள் குவித்தது.
4 Nov 2025 8:18 PM IST
தமிழகத்துக்கு எதிரான ஆட்டம்: முதல் இன்னிங்சில் விதர்பா முன்னிலை
தமிழக அணி முதல் இன்னிங்சில் 291 ரன்களில் ஆல் அவுட் ஆனது.
3 Nov 2025 8:28 PM IST
பிரதோஷ் ரஞ்சன் பால் இரட்டை சதம்.. முதல் இன்னிங்சில் தமிழகம் 512 ரன்களில் டிக்ளேர்
ரஞ்சி கோப்பையில் பெங்களூவில் நடைபெறும் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு- நாகாலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.
26 Oct 2025 6:59 PM IST
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் களம் இறங்கும் ரவீந்திர ஜடேஜா
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நாளை தொடங்குகிறது.
24 Oct 2025 11:59 AM IST
ரஞ்சி கோப்பை: ஜார்கண்டுக்கு எதிராக தமிழக அணி தடுமாற்றம்
ஜார்கண்ட் அணி முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
17 Oct 2025 2:28 AM IST
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்
முதலாவது லீக் ஆட்டத்தில் ஜெகதீசன் தலைமையிலான தமிழக அணி, ஜார்கண்டை சந்திக்கிறது.
15 Oct 2025 8:07 AM IST
ரஞ்சி கோப்பை: பீகார் அணியின் துணை கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமனம்
ரஞ்சி கோப்பையின் முதல் இரு ஆட்டங்களுக்கான பீகார் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
14 Oct 2025 6:51 AM IST
ரஞ்சி கோப்பை 2025: ஷர்துல் தாக்கூர் தலைமையில் மும்பை அணி அறிவிப்பு
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் மும்பை அணியின் கேப்டனாக ஷர்தூல் தாக்கூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
11 Oct 2025 12:41 PM IST
மனதை மாற்றிய ஜெய்ஸ்வால்.. மீண்டும் மும்பை அணியில் விளையாட முடிவு
உள்ளூர் தொடர்களில் கோவா அணிக்காக விளையாட ஜெய்ஸ்வால் முடிவு செய்திருந்தார்.
9 May 2025 3:55 PM IST
ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை
ரஞ்சி கோப்பையை வென்ற விதர்பா அணிக்கு ரூ.3 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் என விதர்பா கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
3 March 2025 3:39 PM IST




