திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் ஆட்டம்: மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்

நடப்பு டி.என்.பி.எல். தொடரின் 15-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.;

Update:2025-06-17 18:54 IST

image courtesy:twitter/@TNPremierLeague

சேலம்,

9-வது டி.என்.பி.எல். தொடர் சேலத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறுகின்ற 15-வது லீக் ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் கடைசி 2 இடங்களில் உள்ள திருச்சி கிராண்ட் சோழாஸ்- கோவை கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சேலத்தில் தற்சமயம் மழை பெய்வதன் காரணமாக இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் ஆட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்