டி20 உலகக்கோப்பை: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ம் தேதி தொடங்குகிறது;

Update:2025-12-31 17:17 IST

காபுல்,

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது. டி20 உலகக்கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான அணி வீரர்களை அந்தந்த நாடுகள் அறிவித்து வருகின்றன.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டனாக ரஷீத் கான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டி20 உலகக்கோப்பை தொடருக்கான ஆப்கானிஸ்தான் அணி வீரர்கள் விவரம்: -

ரஷீத் கான் (கேப்டன்), நூர் அகமது, அப்துல்லா அகமதி, சித்திக்குல்லா அதல், பெசல்க்யு பரூக்கி, ரஹமதுல்லா குர்பாஸ், நவீன் உல் ஹக், முகமது இஷாக், ஷாகிதுல்லா கமல், முகமது நபி, குல்புதீன் நபி, அகமதுல்லா ஒமர்சாய், முஜிப் உர் ரஹ்மான், டார்விஸ் ரசோலி, இப்ராகிம்

Tags:    

மேலும் செய்திகள்