மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் அணிக்கு எதிராக டெல்லி பந்துவீச்சு தேர்வு

டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்;

Update:2026-01-11 19:25 IST

நவிமும்பை,

நவிமும்பை, 5 அணிகள் இடையிலான மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நவிமும்பையில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் இன்று நடைபெற உள்ள 3-வது லீக் ஆட்டத்தில் குஜராத் - டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

 குஜராத்:

பெத் மூனி , சோபி டெவின், அனுஷ்கா ஷர்மா, ஆஷ்லே கார்ட்னர், ஜார்ஜியா வேர்ஹாம், பார்தி புல்மாலி, கனிகா அஹுஜா, காஷ்வீ கவுதம், தனுஜா கன்வார், ராஜேஸ்வரி கயக்வாட், ரேணுகா சிங் தாக்கூர்

டெல்லி:

லிசெல் லீ, ஷபாலி வர்மா, லாரா வால்வார்ட், ஜெமிமா ரோட்ரிக்ஸ், மரிசானே கப், நிகி பிரசாத், சினெல்லே ஹென்றி, சினே ராணா, மின்னு மணி, நந்தனி ஷர்மா, ஸ்ரீ சரணி

Tags:    

மேலும் செய்திகள்