
மகளிர் பிரீமியர் லீக்: போட்டி அட்டவணை அறிவிப்பு
முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
29 Nov 2025 3:20 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: 5 அணிகளிலும் இடம்பெற்றுள்ள வீராங்கனைகளின் முழு விவரம்
இந்த சீசனுக்கான வீராங்கனைகள் ஏலம் நேற்று நடைபெற்றது.
28 Nov 2025 5:38 PM IST
மகளிர் பிரீமியர் லீக் ஏலம்: விலை போகாத ஆஸி. கேப்டன்.. ரசிகர்கள் அதிர்ச்சி
மகளிர் பிரீமியர் லீக் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது.
27 Nov 2025 4:52 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: வீராங்கனைகள் ஏலம் எப்போது தெரியுமா..?
இறுதி ஏலப்பட்டியலில் மொத்தம் 277 வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர்.
22 Nov 2025 2:52 PM IST
மகளிர் பிரீமியர் லீக்: தக்கவைக்கப்பட்ட வீராங்கனைகளின் பட்டியல் வெளியீடு
மகளிர் உலகக்கோப்பையில் தொடர் நாடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவை உ.பி. வாரியர்ஸ் அணி விடுவித்துள்ளது.
7 Nov 2025 10:51 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: ஆர்சிபி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தமிழக முன்னாள் வீரர் நியமனம்
கடந்த 2 சீசன்களாக பெங்களூரு அணியின் உதவி பயிற்சியாளராக இவர் செயல்பட்டுள்ளார்.
6 Nov 2025 11:20 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
26 Sept 2025 9:13 AM IST
உ.பி.வாரியர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமனம்
அபிஷேக் நாயர், இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் உடையவர்.
25 July 2025 5:45 PM IST
இது அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஹர்மன்ப்ரீத் கவுர்
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் டெல்லியை வீழ்த்தி மும்பை சாம்பியன் பட்டம் வென்றது.
17 March 2025 4:30 AM IST
மகளிர் பிரீமியர் லீக்: வரலாற்று சாதனை படைத்த நாட் ஸ்கைவர்-பிரண்ட்
3-வது மகளிர் பிரீமியர் லீக் தொடரில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
16 March 2025 2:53 PM IST
மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டியில் தோல்விக்கு காரணம் இதுதான்....டெல்லி கேப்டன்
மும்பை இந்தியன்ஸ் 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.
16 March 2025 12:19 PM IST
மகளிர் பிரீமியர் லீக்; டெல்லியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ்
மும்பை தரப்பில் அதிகபட்சமாக நாட் ஸ்கைவர் பிரண்ட் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
15 March 2025 11:34 PM IST




