நேஷன்ஸ் லீக் கால்பந்து: ஸ்பெயின் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின.;
பெர்லின்,
நேஷன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் - பிரான்ஸ் அணிகள் மோதின.
பரபரப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடி ஸ்பெயின் 5-4
ஜூன் 9ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணி., போர்ச்சுகல் அணியை எதிர்கொள்கிறது.