சர்வதேச செஸ் தரவரிசை: சரிவை சந்தித்த குகேஷ்

சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.;

Update:2025-10-04 08:31 IST

Image Courtesy: @FIDE_chess / Twitter

புதுடெல்லி,

சர்வதேச செஸ் சம்மேளனம் (பிடே) வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இதில் ஆண்கள் பிரிவில் உலக சாம்பியனான தமிழகத்தின் குகேஷ் 11-வது இடத்துக்கு சறுக்கினார்.

அர்ஜூன் எரிகைசி 4-வது இடத்திலும், பிரக்ஞானந்தா 5-வது இடத்திலும் உள்ளனர். நார்வேயின் மாக்னஸ் கார்ல்சென் முதலிடத்தில் தொடருகிறார்.

இதன் மகளிர் பிரிவில் இந்திய வீராங்கனை ஆர். வைஷாலி கிராண்ட் சுவிஸ் தொடரில் மகுடம் சூடியதால் 15-வது இடத்துக்கு ஏற்றம் கண்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்