உலகக் கோப்பை செஸ்: இந்திய வீரர்கள் வெற்றி
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது.;
கோப்புப்படம்
கோவா,
பிடே உலகக் கோப்பை செஸ் போட்டி கோவாவில் நடந்து வருகிறது. 8 ரவுண்ட் கொண்ட இந்த போட்டியில் இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி, ரானவ் சத்வானி, கார்த்திக் வெங்கட்ராமன் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினர்.
மகளிர் உலக சாம்பியனான இந்தியாவின் திவ்யா தேஷ்முக் 0-2 என்ற கணக்கில் கிரீஸ் வீரர் ஸ்டாேமட்டிசிடம் தோற்று வெளியேறினார்.