ஹோபார்ட் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

வைல்டு கார்டு அனுமதி பெற்று வீனஸ் வில்லியம்ஸ் விளையாடினார்.;

Update:2026-01-13 17:18 IST

கென்பரா,

ஹோபார்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில் வைல்டு கார்டு அனுமதி பெற்று 45 வயதான வீனஸ் வில்லியம்ஸ் விளையாடினார்.இன்று பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜெர்மனியைச் சேர்ந்த தட்ஜனா மரியாவை,அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் எதிர்கொண்டார்.

  பரபரப்பான இந்த ஆட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் 4-6, 3-6 என நேர்செட்டில் கணக்கில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்