கடலூர்
தினத்தந்தி செய்தி எதிரொலி: கடலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக கடலூர் அரசு கல்லூரிக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
26 Oct 2023 6:45 PM GMTகுடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்
கடலூரில் குடிபோதையில் ஷேர் ஆட்டோ ஓட்டிய 2 டிரைவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய மேலும் 30 டிரைவர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
25 Oct 2023 6:45 PM GMTவிருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
25 Oct 2023 6:45 PM GMTமாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாணவிகள் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று கடலூரில் நடந்த சமூக நீதி குறித்த விழிப்புணர்வு முகாமில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.
25 Oct 2023 6:45 PM GMTகூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி
கடலூர் அரசு கல்லூரிக்கு செல்ல கூடுதல் பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதி அடைந்தனர்.
25 Oct 2023 6:45 PM GMTவிருத்தாசலம் பஸ் நிலையத்தில் வியாபாரி திடீர் சாவு
விருத்தாசலம் பஸ் நிலையத்தில் வியாபாரி திடீரென உயிாிழந்தாா்.
25 Oct 2023 6:45 PM GMTகல்லூரி மாணவி மாயம்
ராமநத்தம் அருகே மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
25 Oct 2023 6:45 PM GMTதொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு புதிய வீடு கட்டிக்கொடுத்த போலீசார் விருத்தாசலத்தில் நெகிழ்ச்சி சம்பவம்
விருத்தாசலத்தில் தொழிலாளியை இழந்து தவித்த குடும்பத்திற்கு போலீசார் புதிய வீடு கட்டிக்கொடுத்த சம்பவம் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
25 Oct 2023 6:45 PM GMTஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்பு
கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனராக சரண்யா பொறுப்பேற்றுக்கொண்டார்.
25 Oct 2023 6:45 PM GMTகடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளர் மீட்பு
திருப்பாதிரிப்புலியூரில் கடையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளரை அதிகாரிகள் மீட்டனர்.
25 Oct 2023 6:45 PM GMTநெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம்
நெல்லிக்குப்பம், வளையமாதேவி, ஒரத்தூர் பகுதியில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
25 Oct 2023 6:45 PM GMTசெங்கல்மேட்டில் ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகை
அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கக்கோரி செங்கல்மேட்டு ரேஷன் கடையை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
25 Oct 2023 6:45 PM GMT