கடலூர்
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
துணை தாசில்தார் மீது தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கடலூரில் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
25 Oct 2023 6:45 PM GMTகடலூர் துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக்கடலில் ஹாமுன் புயல் உருவானதையொட்டி கடலூர் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
25 Oct 2023 9:43 AM GMTஅனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது வழக்கு
சிதம்பரத்தில் அனுமதியின்றி பட்டாசு வைத்திருந்த 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Oct 2023 7:37 PM GMTகடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலை கரைப்பு
நவராத்திரி விழா நிறைவுபெற்றதையொட்டி விஷ்ணு சமாஜ் சமூகத்தை சேர்ந்தவர்கள் கடலூர் சில்வர் பீச்சில் துர்க்கை அம்மன் சிலையை கரைத்து, உற்சாகமாக கொண்டாடினர்.
24 Oct 2023 7:31 PM GMTஎன்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டம்
வளையமாதேவியில் என்.எல்.சி.யை கண்டித்து கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
24 Oct 2023 7:28 PM GMTதனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேர் கைது
புவனகிரியில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து 15 பவுன் நகை மீட்கப்பட்டது.
24 Oct 2023 7:18 PM GMTமின்சாரம் தாக்கி விவசாயி சாவு
ஸ்ரீமுஷ்ணம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
24 Oct 2023 7:15 PM GMTலாரிகள் மோதல்; டிரைவர் பலி
வேப்பூர் அருகே லாரிகள் மோதிய விபத்தில் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.
24 Oct 2023 7:10 PM GMTவிஷம் குடித்து மாணவி தற்கொலை
விருத்தாசலம் அருகே கல்லூரிக்கு தாமதமாக சென்றதை தாய் கண்டித்ததால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
24 Oct 2023 7:08 PM GMTஉடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு
குறிஞ்சிப்பாடி அருகே உடல் உறுப்பு தானம் செய்த விவசாயிக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. அவரது உடலுக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
24 Oct 2023 7:05 PM GMTவீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பண்ருட்டியில் வீட்டில் பதுக்கிய ரூ.5 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
24 Oct 2023 6:45 PM GMT