![ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார் ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/15/500x300_1627965-pm-modi.webp)
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி இன்று இந்தியா திரும்பினார்.
15 Jun 2024 6:52 AM GMT![ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இத்தாலி பயணம் ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இத்தாலி பயணம்](https://media.dailythanthi.com/h-upload/2024/06/13/500x300_1627537-pm-modi.webp)
ஜி-7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று இத்தாலி பயணம்
மாநாட்டில் ரஷியா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் ஆகியவை பற்றியும், அதனால் உலக நாடுகளில் ஏற்படும் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.
13 Jun 2024 2:06 AM GMT![ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு ஜி 7 நாடுகள் கடும் கண்டனம் ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு ஜி 7 நாடுகள் கடும் கண்டனம்](https://media.dailythanthi.com/h-upload/2022/09/24/500x300_892781-2.webp)
ஆக்கிரமிப்பு உக்ரைனில் வாக்கெடுப்பு; ரஷியாவுக்கு 'ஜி 7' நாடுகள் கடும் கண்டனம்
ஆக்கிரமிப்பு உக்ரைனில் பொதுவாக்கெடுப்பு நடத்தி வருவது தொடர்பாக ரஷியாவுக்கு 'ஜி7' நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
24 Sep 2022 4:49 PM GMT![ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/22/500x300_739580-pmmodi.webp)
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க ஜெர்மனி செல்கிறார் பிரதமர் மோடி
ஜி 7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 26 ஆம் தேதி ஜெர்மனி செல்கிறார்.
22 Jun 2022 11:57 AM GMT![சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா](https://media.dailythanthi.com/h-upload/2022/06/19/500x300_737510-corona-2.webp)
சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
19 Jun 2022 10:08 PM GMT![கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_736599-corona-web.webp)
கொரோனாவுக்கு 7 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 7 பேர் பாதிக்கப்பட்டனர்.
18 Jun 2022 10:51 PM GMT![பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/18/500x300_735800-cni22june1808.webp)
பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகள் மீட்பு
பட்டாபிராம் அருகே கோவில்களில் திருடப்பட்ட 7 ஐம்பொன் சிலைகளை போலீசார் மீட்டனர்.
18 Jun 2022 4:23 AM GMT![பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம் பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735735-train.webp)
பாலம் கட்டுமான பணிகள்:சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் நேரத்தில் மாற்றம்
பாலம் கட்டுமான பணிகள் நடப்பதால் சேலம் வழியாக இயக்கப்படும் 7 ரெயில்கள் இயக்கத்தின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
17 Jun 2022 11:10 PM GMT![விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/17/500x300_735055-11498011.webp)
விவசாயி வீட்டில் 7 பவுன் நகை, ரூ.1½ லட்சம் திருட்டு
பொள்ளாச்சியில் விவசாயி வீட்டில் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை திருடி கைவரிசை காட்டியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
17 Jun 2022 1:43 PM GMT![முதியவருக்கு 7 ஆண்டு சிறை முதியவருக்கு 7 ஆண்டு சிறை](https://media.dailythanthi.com/h-upload/2022/06/12/500x300_730630-pocso-01.webp)
முதியவருக்கு 7 ஆண்டு சிறை
14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்தது.
12 Jun 2022 5:06 PM GMT![புதிதாக 7 பேருக்கு கொரோனா புதிதாக 7 பேருக்கு கொரோனா](https://media.dailythanthi.com/h-upload/2022/06/10/500x300_728655-corona.webp)
புதிதாக 7 பேருக்கு கொரோனா
புதுச்சோியில் புதிதாக 7 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள்.
10 Jun 2022 4:35 PM GMT![கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம் கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/08/500x300_726663-1064425-img-20220608-wa0060.webp)
கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
கீழ்வேளூர் அருகே நடந்த தீ விபத்தில் கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.
8 Jun 2022 5:02 PM GMT