சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு யாருக்கும் ஏற்பட இல்லை. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று முன்தினம் 7 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் நேற்று புதிதாக 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 27 ஆயிரத்து 451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story