![முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/07/500x300_725957-202205122328090748chain-snatchingsecvpf.gif)
முகவரி கேட்பது போல நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு
திருக்காட்டுப்பள்ளி அருகே முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் 7 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை ேபாலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Jun 2022 7:28 PM GMT![இரு தரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு இரு தரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_723401-case.webp)
இரு தரப்பினர் மோதல்; 7 பேர் மீது வழக்கு
தவளக்குப்பத்தில் மேதலில் ஈடுப்பட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Jun 2022 6:57 PM GMT![கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_723164-photo-05.webp)
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலி
கடலூர் கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் பலியானார்கள்.
5 Jun 2022 5:38 PM GMT![திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/05/500x300_722214-1201.webp)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் குவிந்தனர். இதனால் சுமார் 7 மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
5 Jun 2022 10:03 AM GMT![பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம் பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/04/500x300_721982-202205040015574238power-cutsecvpf.gif)
பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம்
பேராவூரணி பகுதியில் 7-ந் தேதி மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.
4 Jun 2022 8:07 PM GMT![நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனில் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை- அதிகாரிகள் தகவல் நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனில் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை- அதிகாரிகள் தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2022/06/01/500x300_716506-11349469.webp)
நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனில் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை- அதிகாரிகள் தகவல்
கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இந்த ஆண்டு சுமார் 7½ லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 Jun 2022 2:15 PM GMT![மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்ந்தெடுக்க நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் 7 பேர் போட்டி மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்ந்தெடுக்க நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் 7 பேர் போட்டி](https://media.dailythanthi.com/h-upload/2022/05/31/500x300_715595-assmajpg.webp)
மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்ந்தெடுக்க நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் 7 பேர் போட்டி
மராட்டியத்தில் இருந்து 6 பேரை தேர்வு செய்ய நடைபெறும் மாநிலங்களவை எம்.பி. தேர்தலில் 7 பேர் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ் வேட்பாளருக்கு உள்கட்சியில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
31 May 2022 5:45 PM GMT![ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/28/500x300_711329-meetings-01.webp)
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம்
ஆழியாற்றில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வதை கைவிட கோரி 7-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
28 May 2022 4:48 PM GMT![காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது](https://media.dailythanthi.com/h-upload/2022/05/25/500x300_706519-arrest.webp)
காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது
சீமானின் உருவபொம்மையை எரிக்க முயன்ற காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
25 May 2022 1:54 PM GMT![பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்கள்- கர்நாடக அரசு உத்தரவு பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்கள்- கர்நாடக அரசு உத்தரவு](https://media.dailythanthi.com/h-upload/2022/05/22/500x300_702771-kar.webp)
பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்கள்- கர்நாடக அரசு உத்தரவு
பெங்களூருவில் மழை பாதிப்புகளை தடுக்க மந்திரிகள் தலைமையில் 7 குழுக்களை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
22 May 2022 5:17 PM GMT![நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்](https://media.dailythanthi.com/h-upload/2022/05/18/500x300_697475-chain.gif)
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 7½ பவுன் நகை அபேஸ் செய்தது தெரியவந்தது
18 May 2022 9:40 PM GMT