![பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல் பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்](https://media.dailythanthi.com/h-upload/2023/03/28/500x300_1205380-cni23mar2817.webp)
பூண்டி ஏரியில் மதகுகளை சீரமைத்த பிறகு கிருஷ்ணா தண்ணீரை பெற திட்டம் - அதிகாரி தகவல்
பூண்டி ஏரியில் பழுதான மதகுகள் சீரமைக்கப்பட்ட பின்னர் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநில கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் பெற திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
28 March 2023 6:53 AM GMT![பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி](https://media.dailythanthi.com/h-upload/2023/03/22/500x300_1199162-cni23mar2218.webp)
பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலி
பூண்டி ஏரியில் மீன் பிடிக்க சென்றவர் வலையில் சிக்கி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 March 2023 8:23 AM GMT![பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/05/500x300_1128873-14.webp)
பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால் புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து இல்லாததால், புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
5 Feb 2023 12:33 PM GMT![கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/02/01/500x300_1122361-cni23feb0116.webp)
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான தண்ணீர் இருப்பு உள்ளதால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
1 Feb 2023 8:29 AM GMT![பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம் பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/30/500x300_1120267-16.webp)
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தம்
போதுமான அளவு நீர் இருப்பை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரிக்கு பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
30 Jan 2023 9:38 AM GMT![கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/01/19/500x300_1100470-cni23jan1916.webp)
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைப்பு
கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பு குறைத்துள்ளது.
19 Jan 2023 8:23 AM GMT![பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம் பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்](https://media.dailythanthi.com/h-upload/2023/01/18/500x300_1098689-cni23jan1817.webp)
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் திறப்பு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
18 Jan 2023 8:48 AM GMT![கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/10/500x300_1085148-cni23jan1015.webp)
கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது
கிருஷ்ணா நீர் வரத்தால் பூண்டி ஏரி ஒரு வாரமாக முழுவதும் நிரம்பி வழிகிறது.
10 Jan 2023 6:30 AM GMT![கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை](https://media.dailythanthi.com/h-upload/2023/01/06/500x300_1077889-13.webp)
கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும்; ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை
பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியதால் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என ஆந்திர அரசுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 Jan 2023 12:18 PM GMT![நீர்வரத்து அதிகரித்ததால் - பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியது நீர்வரத்து அதிகரித்ததால் - பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியது](https://media.dailythanthi.com/h-upload/2023/01/01/500x300_1068525-cni23jan0120.webp)
நீர்வரத்து அதிகரித்ததால் - பூண்டி ஏரி முழுவதும் நிரம்பியது
பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் கடல் போல் காட்சி அளிக்கிறது.
1 Jan 2023 8:06 AM GMT![பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/26/500x300_1056558-cni22dec2612.webp)
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரிப்பு
பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர்வரத்து அதிகரித்துள்ளது.
26 Dec 2022 9:39 AM GMT![பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு](https://media.dailythanthi.com/h-upload/2022/12/23/500x300_1052414-cni23dec2215.webp)
பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
23 Dec 2022 9:23 AM GMT