சென்னம்பட்டியில் கிரிக்கெட் போட்டி
காரிமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அடிலம் பஞ்சாயத்து சென்னம்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி...
27 May 2023 6:45 PM GMTமாவட்ட கிரிக்கெட் போட்டிடாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்
தர்மபுரியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தொடர் கிரிக்கெட் போட்டியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார்.
21 May 2023 6:45 PM GMTசேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிள் திருட்டு - 2 பேர் கைது
சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்தவரின் மோட்டார் சைக்கிளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
2 May 2023 6:01 AM GMTமாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி: தமிழக அணி வெற்றி
மாற்றுத்திறனாளிகளுக்கான தென்னிந்திய அளவிலான கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றது.
26 April 2023 6:45 PM GMTகிரிக்கெட் போட்டி
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
20 March 2023 6:45 PM GMTராமேசுவரத்தில், கிரிக்கெட் போட்டி தொடங்கியது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ராமேசுவரத்தில், கிரிக்கெட் போட்டி தொடங்கியது.
9 March 2023 6:45 PM GMTபிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை ரசிக்க உள்ள ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய பிரதமர் 4 நாள் பயணமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். இன்று பிரதமர் மோடியுடன் இணைந்து கிரிக்கெட் போட்டியை பார்க்கிறார்.
9 March 2023 12:03 AM GMTபொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி
பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.
23 Feb 2023 6:45 PM GMTஅரியலூரில் நாளை கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி
முதல்-அமைச்சர் கோப்பைக்கான கல்லூரி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி அரியலூரில் நாளை நடக்கிறது.
18 Feb 2023 6:30 PM GMTநடிகர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட்
நடிகர்கள் பங்கேற்கும் இந்த ஆண்டுக்கான நட்சத்திர கிரிக்கெட் போட்டி நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
17 Feb 2023 2:24 AM GMTலவ்லி சோல்ஜர் அணியை64 ரன்னுக்குள் சுருட்டிய காஸ்மோ-ஏ
கடலூரில் நடக்கும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் லவ்லி சோல்ஜர் அணியை 64 ரன்னுக்குள் சுருட்டி காஸ்மோ-ஏ அணி அபார வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டத்தில் என்.எஸ்.கே. அணியை விக்டோரியா அணி போராடி வென்றது.
18 Jan 2023 7:54 PM GMT