பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி


பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி
x

பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுப்பிரிவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டி கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது.


Next Story