கிரிக்கெட் போட்டி


கிரிக்கெட் போட்டி
x

தளபதிசமுத்திரத்தில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் தளபதிசமுத்திரம் பஞ்சாயத்து இளையநயினார்குளம் கிராமத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. போட்டிகளை நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தொடங்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, கட்சி நிர்வாகிகள் லிங்கேசன், பாலமுருகன், அன்னபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story