தமிழகத்தில் சாதிய வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
சாதிய வன்கொடுமைகள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது என்று காட்டுமன்னார்கோவிலில் நடைபெற்ற நந்தனார் குருபூஜை விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
4 Oct 2023 11:37 PM GMTஇந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும்: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
இந்தியர்கள் ஒரே குடும்பமாகவும், வலிமையாகவும் இருக்கவேண்டும் என்று சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
30 July 2023 6:54 PM GMTதமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
அறிவுப்பூர்வமான மாநிலம் என்ற பெருமையை தக்கவைக்க, தமிழக பல்கலைக்கழகங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
26 July 2023 10:46 PM GMTதேசிய கல்வி கொள்கை: 'இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற உதவும்' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தனியார் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன், கவர்னர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். அப்போது 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழு வளர்ச்சி அடைந்த நாடாக மாறுவதற்கு தேசிய கல்வி கொள்கை உதவும் என்று பேசினார்.
21 July 2023 6:54 PM GMTநவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்ற வேண்டும் -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
நவீன காலத்திற்கு ஏற்ப கல்வி முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என துணை வேந்தர்கள் மாநாட்டில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
5 Jun 2023 11:27 PM GMTமருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயாராக வேண்டும் -கவர்னர்
மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற தயாராக வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
10 May 2023 11:46 PM GMTவிருப்பம் இல்லாமல் எந்த பணியை செய்தாலும் திருப்தி கிடைக்காது
விருப்பம் இல்லாமல் எந்த பணியை செய்தாலும் திருப்தி கிடைக்காது என மண்டபத்தில் நடந்த மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
18 April 2023 6:45 PM GMTதமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது -கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ் மீது இந்தி உள்பட எந்த மொழிகளையும் திணிக்க முடியாது என்றும், இந்தி மொழியைவிட தமிழ் மொழி மிகவும் தொன்மை வாய்ந்தது என்றும் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
13 April 2023 9:50 PM GMT'பெண்களுக்கு வாய்ப்பளிக்காத நாடு முன்னேறாது' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
பெண்களுக்கு வாய்ப்பளிக்காமல் அவர்களை பின்னுக்கு தள்ளும் நாட்டில் முன்னேற்றம் இருக்காது என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
3 March 2023 9:57 PM GMT'நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்' கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
‘நாம் ஆங்கிலத்திற்கு அடிமையாகி இருப்பதை மாற்ற வேண்டும்’ என்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி. பேசினார்.
22 Feb 2023 9:05 PM GMTஅனைத்து துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி: கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னணியில் இருக்கிறது என தேசிய வாக்காளர் தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
25 Jan 2023 9:50 PM GMT"5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கி விட்டனர்" கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
“5 மாநிலங்களை உள்ளடக்கிய திராவிடத்தை தமிழ் என சுருக்கி விட்டனர்” என்று கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார்.
10 Oct 2022 10:24 PM GMT