கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும்
கர்நாடகத்தில் அடுத்த 10 நாட்கள் நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக வருவாய்த்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா கூறியுள்ளார்.
6 July 2023 6:45 PM GMT51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய சத்துணவு பெண் ஊழியர்
51 வயதில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதி சத்துணவு பெண் ஊழியர் அசத்தி உள்ளார்.
3 July 2023 6:23 PM GMTபட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சம் திருட்டு
எல்லாபுரம் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
30 Jun 2023 10:51 AM GMTவழக்கு பதியாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம்:அலங்காநல்லூர் சப்-இன்ஸ்பெக்டர்-ஏட்டு பணியிடை நீக்கம்- மதுரை சரக டி.ஐ.ஜி. உத்தரவு
வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் பெற்ற அலங்காநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டார்.
24 Jun 2023 8:04 PM GMTகம்ப்யூட்டர் நிறுவன பெண் அதிகாரியிடம் ரூ.10 லட்சம், நகை மோசடி - வாலிபர் கைது
கம்ப்யூட்டர் நிறுவன பெண் மேலாளரிடம் ரூ.10 லட்சம் மற்றும் நகை மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
11 Jun 2023 7:05 AM GMTபூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்து - 10 பேர் காயம்
பூந்தமல்லி அருகே அடுத்தடுத்து 5 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயமடைந்தனர்.
3 Jun 2023 6:57 AM GMT10-ம் வகுப்பு தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி - மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை
நாடு முழுவதும் 2021-22 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 35 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதாக மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
31 May 2023 1:31 PM GMTஅரசு பஸ் மரத்தில் மோதி 10 பேர் காயம்
வத்தலக்குண்டு அருகே, அரசு பஸ் மரத்தில் மோதி 10 பேர் காயம் அடைந்தனர்.
15 May 2023 5:13 PM GMTலாரி மீது பஸ் மோதி டிரைவர் உள்பட 10 பேர் காயம்
ஓசூரில் லாரி மீது அரசு பஸ் மோதி டிரைவர் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.
10 May 2023 6:45 PM GMTகணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை
மணலியில் கணித தேர்வுக்கு பயந்து 10-ம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
13 April 2023 7:32 AM GMTகல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்கு
வடக்கு விஜயநாராயணம் அருகே கல்குவாரியில் பொருட்களை சேதப்படுத்திய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
10 April 2023 8:56 PM GMTபுழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
7 April 2023 11:54 AM GMT