அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்  - வைரமுத்து வலியுறுத்தல்

அக்னிபத் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைரமுத்து வலியுறுத்தல்

'அக்னிபத்' திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 Jun 2022 11:09 AM GMT
அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் அமைதி போராட்டம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் அமைதி போராட்டம்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியினர் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
19 Jun 2022 7:41 AM GMT
அக்னிபத் எதிரொலி: மெரினா காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு

அக்னிபத் எதிரொலி: மெரினா காந்தி சிலை அருகே போலீசார் தீவிர கண்காணிப்பு

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளது.
19 Jun 2022 2:48 AM GMT
உ.பி: அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைது

உ.பி: அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தில் அக்னிபத் வன்முறையை தூண்டியதாக பயிற்சி நிறுவனங்களை சேர்ந்த 9 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
19 Jun 2022 12:59 AM GMT
பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்; இளைஞர்களுக்கு ஜே.பி.நட்டா வேண்டுகோள்

'பிரதமர் மோடியை நம்புங்கள்; வன்முறையை கைவிடுங்கள்'; இளைஞர்களுக்கு ஜே.பி.நட்டா வேண்டுகோள்

அக்னிபத் புரட்சிகரமான திட்டம் என்றும், பிரதமர் மோடியை நம்புங்கள், வன்முறையை கைவிடுங்கள் என்று இளைஞர்களுக்கு பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
18 Jun 2022 9:52 PM GMT
அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் - சீமான் எச்சரிக்கை

அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் - சீமான் எச்சரிக்கை

அக்னிபத் திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
18 Jun 2022 11:38 AM GMT
அக்னிபத் வன்முறை: பீகாரின் 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்

அக்னிபத் வன்முறை: பீகாரின் 18 மாவட்டங்களில் இணைய சேவை நிறுத்தம்

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் போராட்டம் வலுத்து வருகிறது.
18 Jun 2022 7:43 AM GMT
அக்னிபத் போராட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது !

அக்னிபத் போராட்டம்: உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது !

அக்னிபாத் போராட்டம் தொடர்பாக உத்தரப்பிரதேசத்தில் 260 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 Jun 2022 5:00 AM GMT
தெலங்கானா: அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

தெலங்கானா: அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிப்பு

தெலுங்கானாவில் அக்னிபத் எதிர்ப்பு போராட்டத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அம்மாநில முதல் மந்திரி நிவாரணம் அறிவித்துள்ளார்.
18 Jun 2022 3:06 AM GMT
அக்னிபத் திட்டத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்

'அக்னிபத்' திட்டத்துக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
17 Jun 2022 2:07 AM GMT
அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில்பெட்டியை தீவைத்து கொளுத்திய இளைஞர்கள்

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து ரயில்பெட்டியை தீவைத்து கொளுத்திய இளைஞர்கள்

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து இளைஞர்கள் மத்தியில் போராட்டம் அதிகரித்து வருகிறது.
16 Jun 2022 8:30 AM GMT