ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்

கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.
11 Aug 2023 3:58 PM GMT
காதலியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய என்ஜினீயர்

காதலியை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய என்ஜினீயர்

காதலிக்கு வேறு நபருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என ஏற்பட்ட சந்தேகத்தால் அவரை என்ஜினீயர் ஒருவர் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
5 Aug 2023 6:45 PM GMT
ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது

ரோந்து பணியில் ஈடுபட்ட 2 போலீஸ்காரர்களை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.
4 Aug 2023 6:45 PM GMT
மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்

மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்

அரியாங்குப்பம் அருகே மீனவரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்..
27 July 2023 3:54 PM GMT
பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்

பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள பயங்கரவாதி நசீர் மீது சக கைதிகள் தாக்குதல்

பெங்களூரு பரப்பனஅக்ரஹாராவில் உள்ள சிறையில் கைதிகளுக்கு நசீர் பயிற்சி அளித்த விவகாரம் குறித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. மாலனி கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டுள்ளார். பயங்கரவாதி நசீரை சககைதிகள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
21 July 2023 9:16 PM GMT
முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்குதல்

முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்குதல்

புதுவையில் முன்விரோத தகராறில் வீடு புகுந்து தாக்கியவர்கள் மீது போலீசார் வழக்குப்பதவு செய்தனர்,
13 July 2023 5:18 PM GMT
சண்டையை விலக்கி விட்ட வாலிபர் கட்டையால் தாக்கி படுகொலை

சண்டையை விலக்கி விட்ட வாலிபர் கட்டையால் தாக்கி படுகொலை

பெங்களூருவில், சண்டையை விலக்கி விட்ட வாலிபரை கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
5 July 2023 9:50 PM GMT
செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!

செச்சினியாவில் பெண் பத்திரிகையாளர் மற்றும் மனித உரிமைகள் வழக்கறிஞர் மீது தாக்குதல்..!

ரஷியாவின் பெண் பத்திரிகையாளர் ஒருவர் மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளது உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
5 July 2023 7:09 AM GMT
சேலம் அருகே, காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்

சேலம் அருகே, காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் போலீசார் விசாரணை
2 July 2023 8:06 PM GMT
காரில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல்

காரில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல்

கடலூர் முதுநகரில் காரில் சென்ற வாலிபரை வழிமறித்து தாக்குதல் பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் கைது
24 Jun 2023 6:45 PM GMT
கோவை அருகே  குடும்பத்துடன் விறகு சேகரிக்க சென்ற நபர் யானை தாக்கி பலி

கோவை அருகே குடும்பத்துடன் விறகு சேகரிக்க சென்ற நபர் யானை தாக்கி பலி

கோவை அருகே குடும்பத்துடன் விறகு சேகரிக்க சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்தார்
21 Jun 2023 9:21 AM GMT
காட்டு யானை தாக்கி பெண் சாவு

காட்டு யானை தாக்கி பெண் சாவு

ராமநகர் அருகே காட்டு யானை தாக்கி பெண் பரிதாபமாக செத்தார். மேலும் அவரது தங்கை படுகாயத்துடன் உயிர் தப்பினார்.
19 Jun 2023 9:18 PM GMT