நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில்தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு
நாமக்கல் கருப்பட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 72). நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த இவர் திடீரென மறைத்து வைத்து...
22 May 2023 7:00 PM GMTகலெக்டர் அலுவலகத்தில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சி - அமைச்சர்கள் பங்கேற்பு
கலெக்டர் அலுவலகத்தில் மக்கும், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல் கண்காட்சியை அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டனர்.
25 Aug 2022 9:09 AM GMTவேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: பெட்ரோல் கேனை அதிகாரிகள் மேஜையில் வைத்து மிரட்டிய முதியவர்..!
வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 Aug 2022 6:21 AM GMTஅலுவலக வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற சேலம் மாவட்ட கலெக்டர் அங்கிருந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
11 July 2022 3:00 PM GMTராமேஸ்வரம் மீனவ பெண் கொலை வழக்கு: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்க்கு ஊர்வலமாக வந்த பெண்கள்
ராமேஸ்வரம் மீனவ பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
4 July 2022 7:51 AM GMTகலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
4 July 2022 5:58 AM GMTவேலையில் இருந்து நின்றதால் டிரைவர் மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி
டிரைவர் வேலையில் இருந்து நின்றதால் அவரது மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடு்க்கப்பட்டுள்ளது
1 July 2022 5:13 PM GMTசென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
26 May 2022 5:59 AM GMT