
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு: பெட்ரோல் கேனை அதிகாரிகள் மேஜையில் வைத்து மிரட்டிய முதியவர்..!
வேலூர் கலெக்டர் அலுவலகத்தின் மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த முதியவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 Aug 2022 6:21 AM GMT
அலுவலக வளாகத்தில் குப்பைகளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்ட கலெக்டர்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்ற சேலம் மாவட்ட கலெக்டர் அங்கிருந்து அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.
11 July 2022 3:00 PM GMT
ராமேஸ்வரம் மீனவ பெண் கொலை வழக்கு: நிவாரணம் கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்க்கு ஊர்வலமாக வந்த பெண்கள்
ராமேஸ்வரம் மீனவ பெண் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்திற்க்கு மனு கொடுக்க பெண்கள் ஊர்வலமாக வந்தனர்.
4 July 2022 7:51 AM GMT
கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி; சோதனைக்கு பின்னரே மனு கொடுக்க அனுமதி
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு கொடுக்க சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
4 July 2022 5:58 AM GMT
வேலையில் இருந்து நின்றதால் டிரைவர் மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி
டிரைவர் வேலையில் இருந்து நின்றதால் அவரது மகன்களையும் வெளியேற்றிய தனியார் பள்ளி மீது கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடு்க்கப்பட்டுள்ளது
1 July 2022 5:13 PM GMT
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஆய்வு
சென்னை கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் ஏ.எஸ்.குமாரி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார்.
26 May 2022 5:59 AM GMT