![கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் - எடியூரப்பா அறிவிப்பு கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் - எடியூரப்பா அறிவிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/19/500x300_1458930-17.webp)
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் - எடியூரப்பா அறிவிப்பு
கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு எதிராக வருகிற 23-ந் தேதி பா.ஜனதா போராட்டம் நடத்தும் என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
19 Aug 2023 11:00 PM GMT![கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல் கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல்](https://media.dailythanthi.com/h-upload/2023/08/03/500x300_1427467-alangudi.webp)
''கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல்''
கால்வாயை சுத்தப்படுத்த மத்திய அரசு கொடுக்கும் நிதியில் ஊழல் நடைபெறுவதாக ஆலங்குடியில் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
3 Aug 2023 6:49 PM GMT![ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/07/07/500x300_1377956-14.webp)
ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது - பிரதமர் மோடி குற்றச்சாட்டு
ஊழல் இல்லாமல் காங்கிரசால் சுவாசிக்க முடியாது. சத்தீஷ்கார் மாநிலம் அக்கட்சிக்கு ஏ.டி.எம். போல் திகழ்கிறது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.
7 July 2023 10:45 PM GMT![தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது](https://media.dailythanthi.com/h-upload/2023/06/30/500x300_1364399-namakkal.webp)
தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது
தமிழ்நாட்டில் ஜல்-ஜீவன் குடிநீர் திட்டத்தில் ஊழல் நடந்திருப்பதாக நாமக்கல்லில் மத்திய இணை மந்திரி நாராயணசாமி பேட்டி அளித்தார்.
29 Jun 2023 6:45 PM GMT![ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது - சீமான் பேட்டி ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது - சீமான் பேட்டி](https://media.dailythanthi.com/h-upload/2023/06/21/500x300_1348335-state-11.webp)
'ஊழலைப் பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உள்ளது' - சீமான் பேட்டி
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேர்மையான அதிகாரியாக இருந்தவர் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
21 Jun 2023 4:25 PM GMT![காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா](https://media.dailythanthi.com/h-upload/2023/06/18/500x300_1343430-amit.webp)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் - அமித்ஷா
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.12 லட்சம் கோடி ஊழல் நடந்ததாக உள்துறை மந்திரி அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
18 Jun 2023 9:27 PM GMT![நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம் நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/27/500x300_1303307-vijayan.webp)
நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது: முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம்
நாட்டில் ஊழல் குறைந்த மாநிலமாக கேரளா திகழ்வதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
27 May 2023 9:35 PM GMT![பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/05/21/500x300_1294913-ashok.webp)
பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் - அசோக் கெலாட் குற்றச்சாட்டு
ஊழல் 10 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் பா.ஜனதாவினர் பசியுடன் திரியும் ஓநாய்கள் என்றும் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
21 May 2023 7:12 PM GMT![புதுச்சேரி கலால் துறையில் ஊழல் நடக்கிறது புதுச்சேரி கலால் துறையில் ஊழல் நடக்கிறது](https://media.dailythanthi.com/h-upload/2023/05/18/500x300_1290454-pandi.webp)
"புதுச்சேரி கலால் துறையில் ஊழல் நடக்கிறது"
‘புதுச்சேரி கலால்துறையில் ஊழல் நடக்கிறது’ என்று முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
18 May 2023 4:51 PM GMT![அரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம் அரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம்](https://media.dailythanthi.com/h-upload/2023/05/17/500x300_1288425-modi-ji.webp)
அரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம்
அரசு பணி ஆள் தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
17 May 2023 2:27 AM GMT![ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும் இந்த அரசு விசாரிக்கும்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும் இந்த அரசு விசாரிக்கும்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு](https://media.dailythanthi.com/h-upload/2023/04/26/500x300_1256923-kaers.webp)
ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும் இந்த அரசு விசாரிக்கும்; மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
ஊழல் செய்த அனைத்து தலைவர்களையும், அவர்கள் எவ்வளவு பிரபலம் வாய்ந்தவர்களாக இருந்தபோதும் கூட இந்த அரசாங்கம் விசாரிக்கும் என மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.
26 April 2023 10:14 AM GMT![ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி](https://media.dailythanthi.com/h-upload/2023/04/06/500x300_1224106-modi-ji.webp)
ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை - பிரதமர் மோடி உறுதி
ஊழலில் இருந்து நாட்டை விடுவிக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. நிறுவன நாள் விழாவில் பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்தார்.
7 April 2023 12:17 AM GMT