கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சாதியை சொல்லி அவமதித்ததாக வழக்கில் கலெக்டர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மதுைர ஐோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
28 Sep 2022 8:57 PM GMT
காரைக்குடி சங்கரபதி கோட்டையை சீரமைக்க செலவுத்தொகை எவ்வளவு?

காரைக்குடி சங்கரபதி கோட்டையை சீரமைக்க செலவுத்தொகை எவ்வளவு?

காரைக்குடி சங்கரபதி கோட்டையை சீரமைக்க செலவுத்தொகை எவ்வளவு? என்பதை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 Sep 2022 8:26 PM GMT
முககவசம் அணியாதவர்களிடம் எந்த சட்டவிதிகளின்படி அபராதம் வசூலிக்கப்பட்டது? - மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

முககவசம் அணியாதவர்களிடம் எந்த சட்டவிதிகளின்படி அபராதம் வசூலிக்கப்பட்டது? - மாநகராட்சி விளக்கம் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

எந்த சட்டவிதிகளின்படி முககவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது என விளக்கம் அளிக்க மும்பை மாநகராட்சிக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
18 Sep 2022 9:30 PM GMT
பரமக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஒரு வாரம் கெடு

பரமக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஒரு வாரம் 'கெடு'

பரமக்குடியில் உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய ஒரு வாரம் ‘கெடு' விதித்து அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
17 Sep 2022 6:17 PM GMT
ஸ்ரீரங்கம் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

ஸ்ரீரங்கம் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை

ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை முன்பு இதிகாச எரிப்பு போராட்டம் என பரவிய தகவலால், ரெங்கநாதர் கோவிலுக்கும், பக்தர்களுக்கும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
16 Sep 2022 8:11 PM GMT
பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி   மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி

பிரதமர் மோடி பிறந்தநாளையொட்டி மினி மாரத்தான் போட்டிக்கு அனுமதி அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
14 Sep 2022 8:13 PM GMT
தகுதி இல்லாதவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

"தகுதி இல்லாதவர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பட்டியலை தாக்கல் செய்யுங்கள்"-அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தகுதி இல்லாத நபர்களுக்கு இலவச பட்டா வழங்கிய அதிகாரிகள் பெயர் பட்டியலை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
12 Sep 2022 7:36 PM GMT
சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நவாப் மாலிக் காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க அனுமதி- கோர்ட்டு உத்தரவு

சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நவாப் மாலிக் காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுக்க அனுமதி- கோர்ட்டு உத்தரவு

சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட நவாப் மாலிக்கிற்கு காட்கோபர் ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்து கொள்ள அனுமதி வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
7 Sep 2022 3:49 PM GMT
முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம் - அமைச்சர் துரைமுருகன்

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம் - அமைச்சர் துரைமுருகன்

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
2 Sep 2022 8:50 AM GMT
விபத்தில் சிறுவன் சாவு:  மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை

விபத்தில் சிறுவன் சாவு: மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை

விபத்தில் சிறுவன் இறந்தார். இதுதொடர்பான வழக்கில் சிறுவனை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற அவனுடைய சித்தப்பாவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மன்னார்குடி கோர்ட்டு தீர்ப்பளித்தது.
24 Aug 2022 5:50 PM GMT
நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் மறுவகைப்படுத்தக் கூடாது - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா வழங்கும் வகையில் அந்த நிலத்தை மறுவகைப்படுத்தக் கூடாது என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
13 Aug 2022 11:08 AM GMT
ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீடு இடித்து அகற்றம் - எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

ஆவடி அருகே கோர்ட்டு உத்தரவுபடி கோவில், வீட்டை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாய்-மகள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
11 Aug 2022 7:01 AM GMT