மேகதாது அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெறுவோம் - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

'மேகதாது அணை கட்ட உரிய சட்ட போராட்டம் நடத்தி விரைவில் அனுமதி பெறுவோம்' - டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

உரிய சட்ட போராட்டம் நடத்தி மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் பெற கர்நாடக அரசு முயற்சி செய்யும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
5 Oct 2023 12:36 PM GMT
மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக லாபம் - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு தான் அதிக லாபம் - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

மேகதாது திட்டம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட உள்ளதாக டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
1 Sep 2023 9:44 PM GMT
கர்நாடகாவில் தண்ணீரே இல்லை..மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்

கர்நாடகாவில் தண்ணீரே இல்லை..மேகதாதுதான் ஒரே தீர்வு: டிகே சிவக்குமார்

கர்நாடகா துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் அவசரமாக டெல்லி சென்று சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
31 Aug 2023 11:19 AM GMT
தமிழகத்திற்கு இன்னும் 8½ டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும்; டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு இன்னும் 8½ டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும்; டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு இன்னும் 8½ டி.எம்.சி. காவிரி நீர் வழங்க வேண்டும் டி.கே.சிவக்குமார் கூறினார்.
22 Aug 2023 9:20 PM GMT
தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டம்

கர்நாடகத்தில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் 55 டி.எம்.சி. நீர் தான் உள்ளது என்றும், தமிழகம் கேட்பதை எல்லாம் கொடுக்க முடியாது என்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
21 Aug 2023 9:59 PM GMT
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது சரியா?; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி

எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதா ஆட்சி அமைத்தது சரியா?; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கேள்வி

பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை இழுக்க டி.கே.சிவக்குமார் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், பா.ஜனதா பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது சரியா? என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
19 Aug 2023 6:45 PM GMT
கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை -  டி.கே.சிவக்குமார்

'கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை' - டி.கே.சிவக்குமார்

கூட்டணி நோக்கத்தில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்கப்படவில்லை என விமர்சனத்திற்கு துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.
18 Aug 2023 6:45 PM GMT
தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு - கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்

தமிழகத்திற்கு 10 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட முடிவு செய்துள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
15 Aug 2023 7:30 AM GMT
மேகதாது பாதயாத்திரை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட காங். தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

மேகதாது பாதயாத்திரை சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட காங். தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ்

கொரோனா விதிமீறி மேகதாது பாதயாத்திரை மேற்கொண்ட சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் மீது பதிவான 9 வழக்குகளை வாபஸ் பெற கர்நாடக மந்திரி சபை ஒப்புதல் வழங்கியுள்ளது.
10 Aug 2023 6:45 PM GMT
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும்; துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி நிர்வாக ஆணைய முடிவை மதித்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
21 July 2023 9:09 PM GMT
இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதலிடம் பிடித்த டி.கே.சிவக்குமார்

இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் முதலிடம் பிடித்த டி.கே.சிவக்குமார்

இந்தியாவின் கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்களில் கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முதலிடத்தில் உள்ளார்.
20 July 2023 9:20 PM GMT
ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதா சதி-டி.கே.சிவக்குமார் பேட்டி

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதா சதி-டி.கே.சிவக்குமார் பேட்டி

ராகுல் காந்தியின் அரசியல் வாழ்க்கையை ஒழித்துக்கட்ட பா.ஜனதா சதி செய்வதாக டி.கே.சிவக்குமார் பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.
12 July 2023 9:57 PM GMT