தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

தி.மு.க.வுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
18 March 2024 6:40 AM GMT
ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஆவடியில் மாநகரப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல்

ஐதராபாத்தில் போதை மாத்திரைகளை மொத்த விலைக்கு வாங்கி சென்னைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
17 March 2024 12:13 PM GMT
போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது

போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் கூட்டாளி கைது

ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
13 March 2024 6:19 AM GMT
ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

ஜாபர் சாதிக்கின் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்

ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ், அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
12 March 2024 12:23 PM GMT
குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

குஜராத்தில் ரூ.480 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

இதுவரை ரூ.3,135 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 March 2024 11:16 AM GMT
போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை

பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், டெல்லி, சண்டிகார், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
12 March 2024 5:25 AM GMT
போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கை தேவை - டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

போதைப்பொருட்கள் பறிமுதலுக்கு தமிழக அரசும், காவல்துறையும் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
11 March 2024 4:23 PM GMT
அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை

அதிக அளவில் போதைப் பொருள்கள் புழக்கம்: தி.மு.க. அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்ததன் விளைவு - அண்ணாமலை

போதைப்பொருள்கள் நமது இளைஞர்களையும் எதிர்கால சந்ததியினரையும் அழிக்கும் ஆயுதம் என்பதை தி.மு.க. அரசு உணர வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
11 March 2024 11:26 AM GMT
போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

போதைப்பொருட்கள் அற்ற தமிழ்நாடு என்ற நிலையை எட்ட காவல்துறை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் செய்யப்படும் பல்வேறு போதைப்பொருள் பறிமுதல்கள், மத்திய அமைப்புகளால்தான் செய்யப்படுகின்றன.
11 March 2024 6:25 AM GMT
திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

திரிபுராவில் ரூ.1.92 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

அதிகாரிகள் நடத்திய சோதனையில் மொத்தம் 452 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 March 2024 4:02 PM GMT
போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

போதைப்பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்ற நிலைபாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
8 March 2024 7:06 AM GMT
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் - சரத்குமார்

'போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்' - சரத்குமார்

இரக்கமற்ற, கொடூர சமூகக்குற்றங்களுக்கு போதைப் பழக்கம்தான் காரணமாக இருக்கிறது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.
6 March 2024 5:05 PM GMT