ஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!

ஈரோட்டில் சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம்!

கோபிசெட்டிபாளையம் பகுதியில் நேற்றிரவு பெய்த மழையின் போது சூறாவளி காற்று வீசியதில் ஏராளமான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தது.
31 Aug 2023 4:52 AM GMT
ஈரோடு: கால்நடைகளை தொடர்ந்து தாக்கிவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

ஈரோடு: கால்நடைகளை தொடர்ந்து தாக்கிவந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்

கொங்கர்பாளையத்தில் பிடிபட்ட சிறுத்தை, வனப்பகுதிக்குள் பத்திரமாக விடப்பட்டது.
6 Aug 2023 6:08 PM GMT
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி - முதல்-அமைச்சர் அறிவிப்பு

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
3 Aug 2023 1:45 PM GMT
ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!

ஈரோடு அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு..!

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே காவிரி ஆற்று நீரில் மூழ்கி 3 பேர் உயிரிழந்தனர்.
3 Aug 2023 11:11 AM GMT
ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

ஈரோட்டில் ஆக.3ந்தேதி உள்ளூர் விடுமுறை: ஆட்சியர் அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
31 July 2023 4:52 PM GMT
கடல் கடந்து தமிழ் வளர்க்கும் ஈரோடு மங்கை

கடல் கடந்து தமிழ் வளர்க்கும் ஈரோடு மங்கை

நமது தமிழ்நாட்டின் மஞ்சள் மாநகரான ஈரோட்டின் மங்கை ஸ்ரீரோகிணி, தமிழை கடல் கடந்து வளர்த்து வருகிறார்.
16 July 2023 5:40 AM GMT
ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்

ஈரோடு, திருப்பூரில் சசிகலா இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம்

சசிகலா நாளை சுற்றுப்பயணம் செல்ல இருந்த நிலையில், பயண தேதி மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 July 2023 1:04 PM GMT
ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி காரணமாக ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
30 Jun 2023 3:26 PM GMT
மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

மாநில அளவிலான பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு பாராட்டு

ஈரோட்டில் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி நடைபெற்றது.
28 Jun 2023 2:55 PM GMT
திறக்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும் வீணாக கிடக்கும் மாநகராட்சி வணிக வளாக கட்டிடங்கள்- செயல்பாட்டுக்கு வருவது எப்போது?

27 Jun 2023 9:22 PM GMT
கணவர் வீட்டு முன்பு பெண் திடீர் தர்ணா...! சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு...!

கணவர் வீட்டு முன்பு பெண் திடீர் தர்ணா...! சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு...!

கணவர் வீட்டு முன்பு பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
24 April 2023 4:04 AM GMT
தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற டாக்டர்

தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற டாக்டர்

ஈரோட்டில் தாலி கட்டிய கையோடு மனைவியை மாட்டு வண்டியில் ஊர்வலமாக அழைத்துச்சென்ற டாக்டர் சாட்டையுடன் மாடுகளை தட்டி வண்டி ஓட்டினார்.
27 March 2023 8:20 PM GMT