விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி: ஐகோர்ட்டு உத்தரவு

ஆட்சேபனை இல்லை என்ற ஜமாத் கடிதத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
27 Aug 2022 10:02 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்தார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 8:48 AM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் - கலெக்டர் தகவல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் - கலெக்டர் தகவல்

விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் கொண்டாட வேண்டும் என்று கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
26 Aug 2022 8:21 AM GMT
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் - சென்னை மாநகரம் முழுவதும் பொதுஇடங்களில் வைக்க ஏற்பாடு

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 5 ஆயிரத்து 500 விநாயகர் சிலைகள் சென்னை மாநகர் முழுவதும் பொதுஇடங்களில் வழிபாட்டுக்கு வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
24 Aug 2022 11:43 AM GMT
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில்    அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை    துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை துணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
18 Aug 2022 4:44 PM GMT
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து  இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா குறித்து இந்து முன்னணி ஆலோசனை கூட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது தொடர்பாக செஞ்சி, திண்டிவனத்தில் இந்து முன்னணியினரின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
16 Aug 2022 5:01 PM GMT