பிள்ளையார்பட்டியில் கோலாகல தேரோட்டம்
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி ெகாட்டும் மழையில் நேற்று மாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார்.
18 Sep 2023 8:15 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்
திருவண்ணாமலையில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
18 Sep 2023 5:27 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும்
விநாயகர் சதுர்த்தி விழாவின்போது சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
16 Sep 2023 5:16 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவில்அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை :சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழாவில் அரசு வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிலை வழிப்பாட்டு குழுவினருக்கு கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
15 Sep 2023 6:45 PM GMTசதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும்விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாது :அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவு
சதுர்த்தி விழாவில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலைகளின் உயரம் 10 அடிக்கு மேல் இருக்க கூடாத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கூட்டத்தில் கலெக்டர் உத்தரவிட்டார்.
13 Sep 2023 6:45 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவில்வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிலை அமைக்க வேண்டும் :கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
விநாயகர் சதுர்த்தி விழாவில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சிைல அமைக்க வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
8 Sep 2023 6:45 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழா:சிலை வழிபாட்டில் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கைதுணை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5 Sep 2023 6:45 PM GMTவைகை ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு
மதுரை வைகை ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
2 Sep 2022 7:52 PM GMTவிநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க அலைமோதிய கூட்டம்
விநாயகர் சதுர்த்தி விழாவைமுன்னிட்டு விழுப்புரத்தில் பூஜை பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
30 Aug 2022 4:57 PM GMT