மாணவ-மாணவிகள் போராட்டம்; அரசு பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்
மாணவ-மாணவிகள் போராட்டம் எதிரொலியாக ரெங்கசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 3 பேரை பணியிடைநீக்கம் செய்து தேனி மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.
16 Oct 2023 9:30 PM GMTஓசூர் அருகேஅரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு
ஓசூர் அருகே அரசு பள்ளியின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Oct 2023 7:00 PM GMTஅரசு பள்ளிக்கு உதவிய நடிகர் விஷால்...!
நடிகர் விஷால் அரசு பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி வாங்கி கொடுத்துள்ளார்.
16 Oct 2023 6:43 AM GMTதேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி:நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
தேசிய கிரிக்கெட் போட்டியில் விளையாட தகுதி பெற்ற நரிப்பள்ளி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
15 Oct 2023 7:00 PM GMTஅரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி அரசு பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
14 Oct 2023 7:00 PM GMTமாணவர்களுக்கு பாடல்கள் மூலம் கணிதம் கற்பிப்பு
காரைக்கால் அரசு பள்ளியில் கணித பாடங்களை பாடல்கள் வழியே கற்பிக்கும் ஆசிரியரின் புதிய முயற்சிக்கு பலதரப்பினரால் பாராட்டு குவிந்து வருகிறது.
14 Oct 2023 3:57 PM GMTதீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சின்னங்குடி அரசு பள்ளியில் தீயணைப்பு துறை சார்பில் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
13 Oct 2023 6:45 PM GMTஅரசு பள்ளிக்கு புதிய சமையலறை கூடம் கட்டப்பட்டது
கரம்பயம்:பழுதடைந்த சமையலறை கூடம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏனாதி ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலறை கூடம்...
12 Oct 2023 8:51 PM GMTஅரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு
சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், 52 ஆண்டுகளுக்கு பிறகு சந்திப்பு நடந்தது.
12 Oct 2023 3:45 PM GMTகாஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் - கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட உள்ளது என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
11 Oct 2023 8:49 AM GMTஅரசு பள்ளியில்தலைமை ஆசிரியரை கண்டித்து போராட்டம் நடத்திய பெற்றோர்
மாலைக்கோடு அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை கண்டித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பத்மநாபபுரம் சப்-கலெக்டர் விசாரணை நடத்தினார்.
10 Oct 2023 9:06 PM GMTஅரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடைபெற்றது.
10 Oct 2023 7:36 PM GMT