முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார் - இளையராஜா புகழாரம்

'முன்னர் மன்னர்கள் தான் கோயில் கட்டினார்கள் தற்போது பிரதமர் கட்டியுள்ளார்' - இளையராஜா புகழாரம்

அயோத்தி ராமர் கோவில் கருவறை பால ராமர் பிரதிஷ்டைக்குப் பின்னர் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
22 Jan 2024 12:37 PM GMT
இளையராஜா இசையில் உருவாகியுள்ள அஜயன் பாலாவின் மைலாஞ்சி

இளையராஜா இசையில் உருவாகியுள்ள அஜயன் பாலாவின் மைலாஞ்சி

அஜயன் பாலா 'ஆறு அத்தியாயம்' திரைப்படத்தில் இடம்பெறும் ஆறு கதைகளில் ஒன்றை இயக்கி உள்ளார். திரைப்படத் தலைப்புகளின் உரிமையை முறைப்படுத்துவது மிகவும் அவசியம்.
15 Nov 2023 6:42 PM GMT
இளையராஜாவுடன் நான் சண்டை போட்டுவிட்டேன் - இயக்குனர் மிஷ்கின்

'இளையராஜாவுடன் நான் சண்டை போட்டுவிட்டேன்' - இயக்குனர் மிஷ்கின்

மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள 'டெவில்' படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
4 Nov 2023 12:35 PM GMT
புஷ்பா படத்துக்காக தேசிய விருது; இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

'புஷ்பா' படத்துக்காக தேசிய விருது; இளையராஜாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற தேவி ஸ்ரீ பிரசாத்

இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து தேவி ஸ்ரீ பிரசாத் ஆசி பெற்றார்.
27 Aug 2023 12:23 PM GMT
இளையராஜா வாழ்க்கை சினிமா படமாகிறது: தனுஷ் நடிக்க வாய்ப்பு...!

இளையராஜா வாழ்க்கை சினிமா படமாகிறது: தனுஷ் நடிக்க வாய்ப்பு...!

பிரபல டைரக்டர் ஆர்.பால்கி டைரெக்ட் செய்கிறார்.
3 Aug 2023 3:22 AM GMT
இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி பிறந்தநாள் வாழ்த்து!

இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என். ரவி பிறந்தநாள் வாழ்த்து!

இளையராஜாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
2 Jun 2023 9:28 AM GMT
இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வை பிரதமர் மோடியிடம் உள்ளது - இளையராஜா

'இந்தியாவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் தொலைநோக்குப் பார்வை பிரதமர் மோடியிடம் உள்ளது' - இளையராஜா

செங்கோல் சரியான இடத்திற்கு மீண்டும் வந்திருப்பது பெருமையை அளிக்கிறது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
27 May 2023 5:32 PM GMT
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்

ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் சார்பில் இளையராஜாவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
21 May 2023 4:58 PM GMT
இளையராஜாவை சந்தித்த நடிகை ஸ்ரேயா

இளையராஜாவை சந்தித்த நடிகை ஸ்ரேயா

இசையமைப்பாளர் இளையராஜாவை அவரது ஸ்டூடியோவுக்கு சென்று நடிகை ஸ்ரேயா சந்தித்தார். பப்பாராவ் பிய்யாலா இயக்கத்தில் மியூசிக் ஸ்கூல் என்ற படத்தில் ஸ்ரேயா...
7 May 2023 1:34 AM GMT
பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா இசையில் விழிப்புணர்வு பாடல்

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இளையராஜா இசையில் விழிப்புணர்வு பாடல்

சமூகத்தில் குழந்தைகள் மீது நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக இளையராஜா தனது இசையில் விழிப்புணர்வு பாடல் வீடியோவை உருவாக்கி உள்ளார்.
11 Feb 2023 9:56 AM GMT
இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ஒன்னோட நடந்தா.. பாடல் வெளியீடு

இளையராஜா இசையில் தனுஷ் பாடிய 'ஒன்னோட நடந்தா..' பாடல் வெளியீடு

விடுதலை படத்தில் இருந்து தனுஷ் பாடிய ‘ஒன்னோட நடந்தா..’ என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.
8 Feb 2023 1:54 PM GMT
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு; நடிகர் கமல்ஹாசன், இளையராஜா இரங்கல்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு; நடிகர் கமல்ஹாசன், இளையராஜா இரங்கல்

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
5 Feb 2023 3:30 AM GMT