
எனக்கு கர்வம் வராமல் வேறு யாருக்கு வரும் ? இளையராஜா
என் இசையை கேட்டு குழந்தை உயிர் பிழைத்துள்ளது, யானை கூட்டம் என் பாடலை கேட்க தியேட்டருக்கு வந்துள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார்.
2 Feb 2025 2:59 PM IST
‛என் இனிய பொன் நிலாவே' பாடலுக்கான காப்புரிமை இளையராஜாவுக்கு கிடையாது - டெல்லி உயர்நீதிமன்றம்
‛என் இனிய பொன் நிலாவே’ பாடல் காப்புரிமை சரிகம நிறுவனத்திடம் உள்ளதால், ரீமேக் செய்யப்பட்ட பாடலை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
31 Jan 2025 3:15 PM IST
இளையராஜாவின் 'சிம்பனி நம்பர் 1' மேக்கிங் வீடியோ வெளியீடு
இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் ‘சிம்பனி நம்பர் 1’ மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
25 Jan 2025 8:28 PM IST
அடுத்த கச்சேரி அங்குதான்- இளையராஜா அறிவிப்பு
கடந்த 17-ம் தேதி இரவு திருநெல்வேலியில் இளையராஜாவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது.
21 Jan 2025 6:37 AM IST
நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது - இளையராஜா
தனது இசை கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும் என்று இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார்.
18 Jan 2025 7:30 PM IST
நெல்லையப்பர் கோவிலில் சாமி தரிசனம் செய்த இளையராஜா
சமீப காலமாக வெளியான பல படங்களில் இவரது பழைய பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
17 Jan 2025 11:04 AM IST
காதலியை கரம் பிடித்த பாடகர் 'தெருக்குரல்' அறிவு!
இளையராஜா தலைமையில் ‘தெருக்குரல்’ அறிவு தனது காதலியான கல்பனாவை திருமணம் செய்து கொண்டார்.
11 Jan 2025 6:26 PM IST
கலையும்,இசையும் இல்லையென்றால் இந்தியர்களுக்கு வாழ்க்கையே இல்லை - இளையராஜா
ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளையராஜா பாரதியாரின் பாடல் ஒன்றை மாணவர்கள் மத்தியில் பாடியுள்ளார்.
10 Jan 2025 4:55 PM IST
'இளையராஜாவிடம் நான் கற்றுக்கொண்டது இதுதான்...' - ஏ.ஆர்.ரகுமான் பகிர்வு
இளையராஜாவிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள் குறித்து ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்து கொண்டார்.
9 Jan 2025 10:55 PM IST
"காதலுக்கு கொடியிலே மல்லிகைப்பூ...'- இளையராஜாவின் பாடல்களை நினைவுகூர்ந்த யுவன்
'நேசிப்பாயா' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
4 Jan 2025 9:41 AM IST
தியாகராஜ சுவாமி கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
சமீபத்தில் இளையராஜா இசையில் வெளியான 'விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
30 Dec 2024 10:35 AM IST
இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்ற 'விடுதலை 2' படக்குழு
இளையராஜாவை சந்தித்து விடுதலை 2 படக்குழுவினர் வாழ்த்து பெற்றுள்ளனர்.
23 Dec 2024 12:39 PM IST