வேதாகமம்: வெற்றியுள்ள வாழ்க்கை வேண்டுமா?

வேதாகமம்: வெற்றியுள்ள வாழ்க்கை வேண்டுமா?

இயேசுவின் வார்த்தையை நம்பி, செயல்படும் பொழுது, நிச்சயமாகவே நம்முடைய முயற்சிகள் அனைத்தும் ஜெயமாக மாறும்.
15 Nov 2022 8:54 AM GMT
இயேசு கிறிஸ்து: கடவுள் உங்கள் காயங்களை ஆற்றுவார்

இயேசு கிறிஸ்து: கடவுள் உங்கள் காயங்களை ஆற்றுவார்

கடவுள் நம் வலிகளை உணர்கிறார். நம் வலிகளை தன் வலிகளாக ஏற்றுக்கொள்கிறார். உங்கள் கூக்குரலுக்கு தாமதிக்காமல் உடனே பதில் தருவார்.
8 Nov 2022 9:55 AM GMT
விவிலியம்: தாராளமாக மன்னியுங்கள்

விவிலியம்: தாராளமாக மன்னியுங்கள்

அறிந்தோ அறியாமலோ தவறு செய்பவர்களை நாம் மன்னிக்க மறுக்கிறோம். மன்னிப்பதால் மன உளைச்சல், கவலை, சோர்வு போன்றவை நம்மை விட்டு நீங்கிவிடும் என்று விவிலியம் சொல்கிறது.
27 Sep 2022 9:29 AM GMT
இயேசுவின் போதனை: கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

இயேசுவின் போதனை: கேளுங்கள், தேடுங்கள், தட்டுங்கள்

“தட்டுங்கள், திறக்கப்படும்” என்பது இறைவனின் விண்ணக வாசலைக் குறிக்கிறது. விண்ணகத்துக்குள் நுழைய வேண்டுமெனில் அன்பின் செயல்களைச் செய்ய வேண்டும்.
13 Sep 2022 12:28 PM GMT
கிறிஸ்தவம்: உறுதியான விசுவாசம் வெற்றி தரும்

கிறிஸ்தவம்: உறுதியான விசுவாசம் வெற்றி தரும்

விசுவாசம் ஒரு வல்லமையான தெய்வீக சக்தி. விசுவாசம் மனிதனை உயிர்ப்பிக்கிறது, பிழைக்கச் செய்கிறது. தேவனுடைய மகிமையைத் தாங்கும்படி செய்கிறது.
30 Aug 2022 10:38 AM GMT
இயேசு: வெறுப்பை விரட்டும் அன்பு

இயேசு: வெறுப்பை விரட்டும் அன்பு

ஒருவர் நமக்கு எதிராகத் தீமை செய்தால் அவருக்குரிய தண்டனை கிடைக்கும் போதுதான், நாம் நிம்மதி அடைகிறோம். அல்லது அந்தத் தீமைக்குப் பதிலாக அதை விடப் பெரிய தீமையை நாம் அவர்களுக்குச் செய்யும் போது ஆறுதல் அடைகிறோம். அதன் காரணம் என்ன?
16 Aug 2022 10:46 AM GMT
ஓய்வு நாளில், ஓய்வின்றி இருப்போம் - இயேசு

ஓய்வு நாளில், ஓய்வின்றி இருப்போம் - இயேசு

ஓய்வு நாட்களில் குருக்கள் கோவிலில் பணியாற்றுவது ஓய்வுநாளை மீறும் குற்றமாகாது எனக் கூறினார் இயேசு.
9 Aug 2022 8:41 AM GMT
வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தை- வாங்குவதைப் பார்க்கிலும் பிறருக்கு கொடுப்பது நலம்

வேதாகமத்தில் இயேசு சொன்ன வார்த்தை- "வாங்குவதைப் பார்க்கிலும் பிறருக்கு கொடுப்பது நலம்"

பிறரிடம் எதையும் வாங்குவதை விட மற்றவர்களுக்கு கொடுப்பது மனநிறைவையும், உற்சாகத்தையும் தருகிறது. மற்றவர்களுக்கு உதவி செய்வதற்கே நமக்கு வசதிகளும், வாய்ப்புகளும் இறைவனால் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நினைத்து பார்த்தால் உள்ளம் சந்தோசத்தால் நிரம்பும்.
4 Aug 2022 11:58 AM GMT