
தமிழ்நாடு வரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா...!
பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
6 March 2023 4:12 PM GMT
பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் திட்டம்; நட்டாவுடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் சந்திப்பு
பா.ஜ.க.வை தெரிந்து கொள்ளுங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜே.பி. நட்டாவுடன் ஆஸ்திரேலிய முன்னாள் பிரதமர் டோனி அபோட் சந்தித்து பேசுகிறார்.
4 March 2023 8:57 AM GMT
"பிரதமர் மோடி 22,500 இந்திய மாணவர்களை மீட்பதற்காக உக்ரைன் போரை நிறுத்தினார்" - ஜே.பி.நட்டா
இந்திய வரலாற்றில் மோடியைப் போல் சிறந்த பிரதமர் வேறு யாரும் இல்லை என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
21 Feb 2023 2:36 AM GMT
பதவி நீட்டிப்புக்காக பிரதமர் மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நன்றி..!!
பதவி நீட்டிப்புக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நன்றி தெரிவித்துள்ளார்.
17 Jan 2023 5:23 PM GMT
2024 நாடாளுமன்ற தேர்தலில் நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும்: மத்திய மந்திரி அமித்ஷா
2024 நாடாளுமன்ற தேர்தலில் ஜே.பி. நட்டா தலைமையில் பா.ஜ.க. மிக பெரும் வெற்றியை பெறும் என மத்திய மந்திரி அமித்ஷா கூறியுள்ளார்.
17 Jan 2023 10:54 AM GMT
இந்தியா பாதுகாப்பான கையில் உள்ளது... தமிழ்நாடு பாதுகாப்பான கையில் இல்லை... - ஜேபி நட்டா சொல்கிறார்...!
கோவையில் இன்று பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
27 Dec 2022 3:38 PM GMT
வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பப்போகிறார்கள் - ஜேபி நட்டா
வரும் சட்டசபை தேர்தலில் தமிழ்நாடு மக்கள் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பப்போகிறார்கள் என்று ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்
27 Dec 2022 3:17 PM GMT
"தமிழக சட்டசபை தேர்தலிலும் மாற்றம் நிகழும்" - ஜே.பி.நட்டா பேச்சு
இந்தியாவின் கொரோனா தடுப்பூசிகளை உலகம் வியந்து பாராட்டியுள்ளது என ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
27 Dec 2022 2:15 PM GMT
நாட்டில் பயங்கரவாத சிலீப்பர் செல்களை அடையாளம் காண குழு அமைக்கப்படும்: ஜே.பி. நட்டா பேச்சு
நாட்டில் பயங்கரவாத சிலீப்பர் செல்களை அடையாளம் கண்டு, ஒழிக்க குழு ஒன்று அமைக்கப்படும் என ஜே.பி. நட்டா பேசியுள்ளார்.
26 Nov 2022 8:18 AM GMT
"கங்கணா பா.ஜ.க-வில் இணைவதை வரவேற்கிறோம் ஆனால்..."- ஜேபி நட்டா பேச்சு
பாஜக விரும்பினால் தேர்தலில் போட்டியிடத் தயார் என நடிகை கங்கணா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.
30 Oct 2022 11:13 AM GMT
நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய கட்சி பா.ஜ.க மட்டுமே- ஜே.பி. நட்டா பேச்சு
பா.ஜ.க-வை தவிர வேறு எந்த தேசியக் கட்சியும் நாட்டில் இல்லை என ஜே.பி. நட்டா பேசினார்.
12 Oct 2022 4:29 PM GMT
சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக காங்கிரஸ் சுருங்கிவிட்டது- ஜே.பி. நட்டா விமர்சனம்
காங்கிரஸ் சகோதர-சகோதரி இருவரின் கட்சியாக சுருங்கிவிட்டதாக ஜே.பி. நட்டா விமர்சித்தார்
30 Sep 2022 12:15 PM GMT