கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து திருட்டு
குடியாத்தம் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு நடந்துள்ளது.
15 Jun 2023 6:12 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
27 May 2023 6:42 PM GMTகும்மிடிப்பூண்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு போலீசார் வலைவீச்சு
கும்மிடிப்பூண்டியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
11 April 2023 11:25 AM GMTஅய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
திருவெண்ணெய்நல்லூர் அருகே அய்யனார் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
22 March 2023 6:25 PM GMTவீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீசார் வலை வீச்சு
வெங்கல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தை மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
15 March 2023 7:02 AM GMTஅழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண் கைது
அழகு நிலையத்துக்குள் புகுந்து பெண்களின் கவனத்தை திசை திருப்பி பணத்தை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
28 Jan 2023 7:47 AM GMTடிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவள்ளூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை, ரூ.9 லட்சம் ரொக்கபணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.
25 Jan 2023 6:00 AM GMTஆன்லைன் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருட்டு - அரியானாவை சேர்ந்த 2 பேர் கைது
ஆன்லைன் மூலம் 2 பேரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் திருடிய அரியானாவை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
15 Jan 2023 6:42 AM GMTசூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருட்டு
சூப்பர் மார்கெட்டில் வாடிக்கையாளரை திசை திருப்பி பணம் திருடிய மர்மநபரை போலீசார் தேடிவருகின்றனர்.
13 Jan 2023 9:16 AM GMTசெங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் திருட்டு
செங்குன்றம் அருகே இ-சேவை மையத்தில் ரூ.15 லட்சம் மர்மநபர்கள் திருடி சென்றனர்.
11 Dec 2022 8:29 AM GMTகடலூரில் போர்வெல் குழாய் விற்பனை கடை தகர ஷீட்டை உடைத்து பணம் திருட்டு
கடலூரில் போர்வெல் குழாய் விற்பனை கடையின் தகர ஷீட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 Dec 2022 8:00 PM GMTபெரம்பூரில் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணம் திருட்டு
பெரம்பூரில் டிராவல்ஸ் அலுவலகத்தில் பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
6 Dec 2022 7:33 AM GMT