அமைச்சர் நமச்சிவாயம் - ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

அமைச்சர் நமச்சிவாயம் - ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை தோல்வி

புதுவையில் இடமாறுதல் விவகாரம் தொடர்பாக அமைச்சர் நமச்சிவாயத்துடன் ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
1 July 2023 4:39 PM GMT
பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாகஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

பெரியகுளத்தில் இரு தரப்பினர் மோதல் தொடர்பாகஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

பெரியகுளத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
21 April 2023 6:45 PM GMT
விசைத்தறி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

விசைத்தறி தொழிலாளர்களுடன் அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை

பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
26 Feb 2023 6:45 PM GMT
ரஷிய அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

"ரஷிய அரசுடன் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை" - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

மின் நிலையங்கள் அழிக்கப்பட்டதால் உக்ரைனில் மிகப்பெரிய அளவில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
18 Oct 2022 10:41 AM GMT
சுடுகாடு ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்-  அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சுடுகாடு ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல்- அதிகாரிகள் பேச்சுவார்த்தை

மணப்பாறை அருகே சுடுகாடு ஆக்கிரமிப்பால் உடலை அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
28 Sep 2022 8:06 PM GMT
மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்; பேச்சுவார்த்தைக்கு பின் தகனம்

மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல்; பேச்சுவார்த்தைக்கு பின் தகனம்

உப்பிடமங்கலம் அருகே பாதை பிரச்சினையால் மூதாட்டி உடலை சுடுகாட்டிற்கு கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் மாற்றுப்பாதையில் எடுத்து சென்று தகனம் செய்யப்பட்டது.
23 Aug 2022 6:46 PM GMT
கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே இந்து அறநிலையத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே இந்து அறநிலையத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை

கோவில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினர் இடையே இந்து அறநிலையத்துறை அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 Jun 2022 9:54 PM GMT