சொத்துக்காக கண்மூடித்தனமாக தந்தையை தாக்கிய மகன் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
26 April 2024 9:38 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தொகுதி கண்ணோட்டம்- பெரம்பலூர்
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1951-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை 17 முறை நாடாளுமன்ற தேர்தல்களை பெரம்பலூர் தொகுதி சந்தித்துள்ளது.
11 April 2024 1:52 AM GMTதி.மு.க.விற்கு வாக்களித்து வீணாக்காதீர்கள்: பாரிவேந்தர் பேச்சு
மக்களவை தேர்தலில் நான் மீண்டும் வெற்றி பெற்றால், 1,500 குடும்பங்களுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சை இலவசமாக கொடுப்பேன் என பாரிவேந்தர் பேசினார்.
29 March 2024 7:29 AM GMTகிணற்றில் குதித்து காதலன்- காதலி தற்கொலை - ஒரே இடத்தில் உடல்கள் அடக்கம்
காதல் ஜோடிகளின் உடல்களை கிணற்றுக்குள் இருந்து தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
27 Feb 2024 12:26 PM GMTமுதலீட்டாளர்களின் முதல் தேர்வாக தமிழ்நாடு உள்ளது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய காலணி தொழிற்சாலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
28 Nov 2023 7:01 AM GMTபெரம்பலூரில் பரவலாக பெய்த கனமழை
பெரம்பலூரில் பரவலாக பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
16 Oct 2023 6:06 PM GMTபசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க கலெக்டர் வேண்டுகோள்
மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி பசுமை மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க வேண்டும் என கலெக்டர் கற்பகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
15 Oct 2023 6:50 PM GMTபெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று பெண் என்ஜினீயர் தற்கொலை
பெரம்பலூர் அருகே இரட்டை குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அவர்களது சாவில் மர்மம் உள்ளதாக பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
28 Jan 2023 6:55 PM GMTபெரம்பலூர் அருகே அங்கன்வாடி கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து 3 வயது சிறுவன் பலி
பெரம்பலூர் அருகே அங்கன்வாடி மையம் கட்ட தோண்டப்பட்ட குழியில் 3 வயது சிறுவன் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
28 Nov 2022 1:30 PM GMTபெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
பெரம்பலூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 Nov 2022 2:28 AM GMTசிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் - ராமதாஸ்
சிறுமிகளை கடத்தி, கட்டாயத் திருமணம் செய்யும் காட்டுமிராண்டித்தனத்திற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Nov 2022 11:04 AM GMTபெரம்பலூர் அருகே ஆதார், ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்
பெரம்பலூர் அருகே பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் பணி வழங்க வலியுறுத்தி ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல்களை எரித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
6 Nov 2022 12:21 AM GMT