சத்தீஷ்கார்: 18 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
சத்தீஷ்காரின் தன்டேவாடா பகுதியில் இதுவரை 738 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்து இருக்கின்றனர்.
24 April 2024 2:54 PM GMTபாலியல் புகாரில் கலாஷேத்ரா முன்னாள் பேராசிரியர் கைது
மாணவி அளித்த புகாரில், முன்னாள் பேராசிரியர் ஸ்ரீஜித் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
23 April 2024 2:31 PM GMTவேலை தருவதாக அழைத்து சென்று பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த நபர்
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீசார், ஒரு தம்பதியை கைது செய்துள்ளனர்.
22 April 2024 3:04 AM GMTசென்னையில் கஞ்சா போதையில் போலீசார் மீது தாக்குதல் - 3 பேர் கைது
முக்கிய குற்றவாளியான உமாபதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
21 April 2024 6:23 AM GMTவிசாரணைக்கு சென்ற போலீஸ்காரர்களை தாக்கிய கஞ்சா வியாபாரிகள்
காயம் அடைந்த 2 போலீஸ்காரர்களும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
20 April 2024 10:43 PM GMTஈஷா யோகா மைய வழக்கு: ஜூன் 7-ம் தேதிக்கு தள்ளிவைப்பு
ஈஷா யோகா மையத்தில் பணியாற்றி காணாமல் போன ஆறு பேரில் 5 பேர் திரும்பி வந்துவிட்டார்கள் என்று சென்னை ஐகோர்ட்டில் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
18 April 2024 9:35 AM GMT'வேங்கைவயல் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நிறைவடையும்' - ஐகோர்ட்டில் காவல்துறை உறுதி
வேங்கைவயல் வழக்கின் புலன்விசாரணை 3 மாதங்களில் நிறைவடையும் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
16 April 2024 9:12 AM GMTகள்ளக்காதலால் விபரீதம்.. பெண்ணை எரித்துக்கொன்று, குழந்தையை சாலையோரம் வீசிச்சென்ற நபர் கைது
சாலையோரம் வீசப்பட்ட குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
14 April 2024 2:37 AM GMTசென்னையில் பணியாற்றும் போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது
போலீசார் 3 நாட்கள் தபால் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
11 April 2024 5:26 AM GMT17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு - நெல்லையில் பரபரப்பு
17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
9 April 2024 2:12 AM GMTமொட்டை மாடியில் கட்டு கட்டாக பணம்: "தாலி மேல சத்தியமா என்னோட காசு" கண்ணீர் விட்டு கதறிய மூதாட்டி..!
கதவை திறக்காததால் மாடி வழியாக சென்று கதவை உடைத்து உள்ளே புகுந்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
8 April 2024 3:27 AM GMTநாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு கீழே விழுந்து உயிரிழப்பு
நாய் குறுக்கே பாய்ந்ததால் மோட்டார் சைக்கிளில் சென்ற போலீஸ் ஏட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
8 April 2024 2:29 AM GMT