என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

என் சக்தியை மீறி உழைத்து வருகிறேன் - முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைத்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார்.
29 Jun 2022 8:16 AM GMT
நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி

நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவி

நவிமும்பை தமிழ் சங்கத்தின் கட்டிட பணிக்கு மேலும் ரூ.50 லட்சம் நிதியுதவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
28 Jun 2022 8:48 AM GMT
வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

'இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் தந்தை' என்று போற்றப்பட்ட வி.கிருஷ்ணமூர்த்தி மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
27 Jun 2022 10:06 AM GMT
திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசியில் விசாரித்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

திருமாவளவனின் தாயார் உடல்நலம் குறித்து தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் விசாரித்தறிந்தார்.
25 Jun 2022 10:50 AM GMT
சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் - கேரள முதல்வர் பினராயி விஜயன்

சிறுவாணி அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது குறித்து விரைவில் ஆலோசிக்கலாம் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 3:52 PM GMT
சர்வதேச தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச தந்தையர் தினம்: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சர்வதேச தந்தையர் தினத்தை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
19 Jun 2022 9:34 AM GMT
100-வது பிறந்தநாள் காணும் பிரதமரின் தாயாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

100-வது பிறந்தநாள் காணும் பிரதமரின் தாயாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!

100-வது பிறந்தநாள் காணும் பிரதமர் மோடியின் தாயாருக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
18 Jun 2022 1:44 PM GMT
மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தேவையான நடவடிக்கை எடுக்க மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
13 Jun 2022 8:27 AM GMT
ஜனாதிபதி வேட்பாளர் யார்?- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் யார்?- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக திமுக தலைவரும், முதல்-அமைச்சரும் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
12 Jun 2022 6:17 AM GMT
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் -  மு.க.ஸ்டாலின்

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் - மு.க.ஸ்டாலின்

சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
3 Jun 2022 10:39 AM GMT
தினத்தந்தி ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்...!

'தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருது; முதல்-அமைச்சர் வழங்கினார்...!

‘தினத்தந்தி' ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கினார்.
3 Jun 2022 5:47 AM GMT
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி உருவப்படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை

அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
3 Jun 2022 3:04 AM GMT