பழனி கோவில் அதிகாரியை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டம்
பழனி கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கோவில் அதிகாரியை சிறைபிடித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
18 Nov 2022 5:02 PM GMTஅனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
வனத்துறையினரை கண்டித்து அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் தேனியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Nov 2022 6:45 PM GMTகண்ணில் கருப்பு துணி கட்டி காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தேனியில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Nov 2022 6:45 PM GMTதிண்டுக்கல்லில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்
சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு போராட்டம்பாலகிருஷ்ணாபுரத்தில் சேதமடைந்த சாலையில் வாழைக்கன்று நட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
14 Nov 2022 4:26 PM GMTதீவட்டிப்பட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் பெற்றோர் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
தீவட்டிப்பட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2 Nov 2022 8:39 PM GMTஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் ஓய்வுபெற்ற சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
14 Oct 2022 8:45 PM GMTசெலவினங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம்
செலவினங்களை இணையதளத்தில் வெளியிடக்கோரி திருக்கோவில்கள் பாதுகாப்பு சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
23 Sep 2022 9:49 PM GMTமின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sep 2022 8:09 PM GMTதொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sep 2022 6:59 PM GMTஇந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
24 Aug 2022 3:05 PM GMTதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
23 Aug 2022 2:27 PM GMTமாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
மாநகராட்சி, நகராட்சி அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
18 Aug 2022 8:13 PM GMT