பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி

ரபேல் நடால் அமெரிக்க வீரரான டாமி பாலிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.
3 Nov 2022 4:00 PM GMT
பாரிஸ் மாஸ்டர்ஸ்: போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் ஸ்பெயின் திரும்பிய நடால்- என்ன காரணம்?

பாரிஸ் மாஸ்டர்ஸ்: போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் ஸ்பெயின் திரும்பிய நடால்- என்ன காரணம்?

பாரிஸ் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்க பாரிஸ் வந்த நடால், போட்டி தொடங்குவதற்கு முன் மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பியுள்ளார்.
30 Oct 2022 4:25 PM GMT
பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பயிற்சியை தொடங்கிய நடால்- உற்சாகத்தில் ரசிகர்கள்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: பயிற்சியை தொடங்கிய நடால்- உற்சாகத்தில் ரசிகர்கள்

அமெரிக்க ஓபனின் 4-வது சுற்றில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நடால் எந்த ஒற்றையர் பிரிவு ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை.
27 Oct 2022 5:55 PM GMT
ஆண் குழந்தைக்கு தந்தையான நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்

ஆண் குழந்தைக்கு தந்தையான நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால்

நடால் மற்றும் பெரெல்லோ பல ஆண்டுகளாக காதல் செய்து வந்த நிலையில், 2019 இல் திருமணம் செய்து கொண்டனர்.
10 Oct 2022 6:54 PM GMT
இந்த நாள் வரக்கூடாது என்று விரும்பினேன்- ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு குறித்து நடால் உருக்கம்

"இந்த நாள் வரக்கூடாது என்று விரும்பினேன்"- ரோஜர் பெடரர் ஓய்வு முடிவு குறித்து நடால் உருக்கம்

டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சுவீஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் அறிவித்துள்ளார்.
15 Sep 2022 5:59 PM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்:  4-வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரபெல் நடால் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
4 Sep 2022 8:02 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ரபெல் நடால்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
3 Sep 2022 2:29 AM GMT
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் போராடி வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் போராடி வெற்றி

கொஞ்சம் தடுமாற்றத்துடனே விளையாடிய நடால் இந்த வெற்றிக்காக 3 மணி 8 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது.
31 Aug 2022 10:33 PM GMT
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி

தரவரிசையில் 152-வது இடத்தில் உள்ள குரோஷியாவின் போர்னா கோரிச்சிடம் ரபெல் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
18 Aug 2022 7:38 PM GMT
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகல்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் சின்சினாட்டி டென்னிசில் இருந்து ஜோகோவிச் விலகி இருக்கிறார்.
13 Aug 2022 8:00 PM GMT
விம்பிள்டன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதி போட்டியிலிருந்து விலகிய நடால்- இறுதிப் போட்டிக்கு கிர்கியோஸ் தகுதி

விம்பிள்டன் டென்னிஸ்: காயத்தால் அரையிறுதி போட்டியிலிருந்து விலகிய நடால்- இறுதிப் போட்டிக்கு கிர்கியோஸ் தகுதி

காயம் காரனமாக ரபேல் நடால், விலகியதை அடுத்து ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
8 July 2022 6:41 AM GMT
விம்பிள்டன் டென்னிஸ்:  4வது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடந்து வருகிறது.
3 July 2022 2:51 AM GMT