பெங்களூரு அணிக்கு எதிரான வெற்றிக்கு அவங்க 2 பேர்தான் காரணம் - சஞ்சு சாம்சன் பாராட்டு
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் பெங்களூரு அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
23 May 2024 10:05 AM GMTநீங்கள் அவ்வாறு செயல்பட்டால் மொத்த உலகமும் உங்களை திரும்பி பார்க்கும் - சாம்சனுக்கு கம்பீர் அறிவுரை
அடுத்த மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக விளையாட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
16 May 2024 4:00 PM GMTஇந்த தோல்வி எங்களுக்கு ஒரு பாடமாக மாறியுள்ளது - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
12 May 2024 10:10 PM GMTகையில் இருந்த போட்டியை நாங்கள் இங்கு தவற விட்டு உள்ளோம் - சஞ்சு சாம்சன்
இந்த போட்டியில் நாங்கள் எங்கு தோற்றோம் என்பதை கண்டறிந்து அந்தக் குறையை போக்கி அடுத்த போட்டியில் பலமாக திரும்ப வருவோம் என கூறியுள்ளார்.
8 May 2024 12:24 PM GMTசன்ரைசர்ஸ் அணியின் பவுலர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசினர் - சஞ்சு சாம்சன்
10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
3 May 2024 6:22 AM GMTநான் இந்திய அணியின் தேர்வாளராக இருந்தால் அவர்தான் என்னுடைய முதல் தேர்வு - கெவின் பீட்டர்சன்
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் இடத்திற்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
28 April 2024 8:22 AM GMTடி20 கிரிக்கெட்டில் 5-வது இடத்தில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமான வேலையாகும் - சஞ்சு சாம்சன்
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 71 ரன்னும், துருவ் ஜூரெல் 52 ரன்னும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர்.
27 April 2024 10:36 PM GMTமும்பைக்கு எதிரான வெற்றி எங்கள் அணி வீரர்களையே சாரும் - சஞ்சு சாம்சன்
யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு யாரிடமிருந்தும் அறிவுரைகள் தேவையில்லை என நினைக்கிறேன்.அவர் மிகவும் நம்பிக்கையான வீரர் என சாம்சன் கூறினார்.
23 April 2024 8:25 AM GMTஉண்மையிலேயே இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது - சஞ்சு சாம்சன்
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
17 April 2024 5:55 AM GMTஅவர்கள் இருவரும் எங்கள் அணியுடன் இருப்பது நன்றாக உள்ளது - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி பெற்றது.
14 April 2024 5:19 AM GMTநாங்கள் தோல்வியடைந்தது கடைசி பந்தில்தான் - சஞ்சு சாம்சன்
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வியடைந்தது.
11 April 2024 1:48 PM GMTராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூ.12 லட்சம் அபராதம்
ஐ.பி.எல். தொடரின் நேற்றைய போட்டியில் குஜராத்- ராஜஸ்தான் அணிகள் மோதின
11 April 2024 9:41 AM GMT