பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்

பந்தலூர் மலைப்பகுதியில் திரியும் ஆட்கொல்லி சிறுத்தையை விரைந்து பிடிக்க வேண்டும் - சீமான்

ஆட்கொல்லி சிறுத்தையைப் பிடிக்க எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காதது வன்மையான கண்டனத்துக்குரியது.
7 Jan 2024 8:56 AM GMT
லூலூ மாலுக்கு இடமளிக்கவே கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் - சீமான் காட்டம்

லூலூ மாலுக்கு இடமளிக்கவே கோயம்பேடு பேருந்து நிலையம் இடமாற்றம் - சீமான் காட்டம்

சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் கிளாம்பாக்கத்தில் எதற்காக பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும் என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
5 Jan 2024 4:46 PM GMT
மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பேருந்து வசதி செய்து தர வேண்டும் - சீமான்

மாஞ்சோலை மலைச்சாலையைப் போர்க்கால அடிப்படையில் சீரமைத்து, பேருந்து வசதி செய்து தர வேண்டும் - சீமான்

மாஞ்சோலை செல்லும் முதன்மை மலைச்சாலை அண்மையில் பெய்த கனமழையால் முழுதாகச் சேதமடைந்து பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.
4 Jan 2024 3:15 PM GMT
சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது - சீமான்

சாதிப்பெயரைச் சொல்லி அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது - சீமான்

ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவினரின் அடியாள் துறையாக அமலாக்கத்துறை மாறியுள்ளது வெட்கக்கேடானது.
2 Jan 2024 11:12 PM GMT
விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு, தடை பிறப்பிக்க வேண்டும் - சீமான்

விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வரும் ஆலைகளின் உரிமங்கள் நீக்கப்பட்டு, தடை பிறப்பிக்க வேண்டும் - சீமான்

தற்போது ஏற்பட்டுள்ள வேதிப்பொருள் கசிவு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் நிர்வாகத் தோல்விக்கு சான்றாக இருக்கிறது என்று சீமான் கூறியுள்ளார்.
27 Dec 2023 5:38 PM GMT
அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் - சீமான்

அரசு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள மருத்துவர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு உடனடியாக நிரப்ப வேண்டும் - சீமான்

தனியார்துறையில் மருத்துவம் என்பது, பணம் கொழிக்கும் வணிகமாகிவிட்ட சமகாலத்தில், ஏழை மக்களின் இறுதி நம்பிக்கையாக அரசு மருத்துவர்களே உள்ளனர் என்று சீமான் கூறினார்.
25 Dec 2023 10:22 AM GMT
பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது - சீமான்

பழங்குடியின மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது கண்டனத்திற்குரியது - சீமான்

காவல்துறை மூலம் அடக்குமுறைகளை ஏவி மண்ணின் மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயல்வது, திமுக அரசின் எதேச்சதிகார மனப்பான்மையையே வெளிக்காட்டுகிறது.
22 Dec 2023 7:47 AM GMT
தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்: சீமான்

வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான மின்கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
16 Dec 2023 4:22 PM GMT
வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, சீமானுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

வெள்ளத்தடுப்பு ஏற்பாடுகள் குறித்து எடப்பாடி பழனிசாமி, சீமானுடன் நேரடி விவாதத்துக்கு தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ, வேறு கட்சியை சேர்ந்தவர்களோ பொதுமக்களை எங்களிடம் கோபமாக வாக்குவாதம் செய்யச்சொல்லி வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
9 Dec 2023 10:00 PM GMT
மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்

மஹுவா மொய்த்ராவின் பதவி நீக்கம் அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை: சீமான்

மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து பதவி நீக்கம் செய்ததற்கு நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
9 Dec 2023 11:08 AM GMT
ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் - சீமான்

இராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகள் அமைக்கும் ஓ.என்.ஜி.சி-யின் முயற்சியை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
6 Nov 2023 7:56 PM GMT
ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரை கைது செய்ய வேண்டும் - சீமான்

ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவரை கைது செய்ய வேண்டும் - சீமான்

கிராமசபை கூட்டத்தில் ஊழலுக்கு எதிராக கேள்வி கேட்டவரை தாக்கிய ஊராட்சிமன்றத் தலைவரின் கணவர், துணைத்தலைவரை கைது செய்ய வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
3 Nov 2023 8:47 AM GMT