![கடையின் மேற்கூரையை உடைத்து காமாட்சி விளக்குகள் திருட்டு கடையின் மேற்கூரையை உடைத்து காமாட்சி விளக்குகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/26/500x300_1530704-policewebcast01.webp)
கடையின் மேற்கூரையை உடைத்து காமாட்சி விளக்குகள் திருட்டு
வில்லியனூர் அருகே கடையின் மேற்கூரையை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள காமாட்சி விளக்குகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
26 Sep 2023 5:00 PM GMT![துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/24/500x300_1527453-thiruttu1-.webp)
துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டு
துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டில் 52 பவுன் நகைகள் திருட்டுபோனது.
24 Sep 2023 7:53 PM GMT![விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/16/500x300_1510602-sovereign-jewelery-robbery.webp)
விவசாயி வீட்டில் ரூ.6¾ லட்சம் நகை கொள்ளை
மேல்மலையனூர் அருகே பட்டப்பகலில் மர்ம நபர்கள் விவசாயி வீட்டில் புகுந்து ரூ.6¾ லட்சம் நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
16 Sep 2023 6:45 PM GMT![மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/14/500x300_1507073-snaching01.webp)
மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
14 Sep 2023 8:46 PM GMT![கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1483506-goldchainerobbary.webp)
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
சிதம்பரத்தில் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 18 பவுன் தாலி சங்கிலியை பறித்த 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Sep 2023 6:45 PM GMT![வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/09/02/500x300_1483372-sovereign-jewelery-robbery.webp)
வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணம் கொள்ளை
சங்கராபுரம் அருகே வீடு புகுந்து ரூ.4 லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
2 Sep 2023 6:45 PM GMT![காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டு காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1480168-thiruttu-1.webp)
காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டு
காரில் இருந்த 16 பவுன் நகைகள் திருட்டுபோனது.
31 Aug 2023 8:08 PM GMT![பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/31/500x300_1479502-.webp)
பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
புதுவையில் பாண்லே ஊழியரின் மோட்டார் சைக்கிள் திருட்டு பொனது.
31 Aug 2023 4:35 PM GMT![மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/27/500x300_1472534-sovereign-jewelery-robbery.webp)
மகள் திருமணத்திற்காக வைத்திருந்த 40 பவுன் நகைகள் கொள்ளை
விருத்தாசலம் அருகே அச்சக உரிமையாளர் வீட்டில் மகள் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த 40 பவுன் நகை கொள்ளை போனது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
27 Aug 2023 6:45 PM GMT![ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/19/500x300_1458280-.webp)
ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ.6 லட்சம், நகை கொள்ளை
திருபுவனை அருகே ஓய்வு பெற்ற அரசு பஸ் டிரைவர் வீட்டில் ரூ. 6 லட்சம் ரொக்கம் மற்றும் 6 பவுன் தாலிச்சங்கிலியை உடம்பு முழுவதும் எண்ணெய் தடவி வந்த ஆசாமி கொள்ளையடித்து சென்றான்.
19 Aug 2023 4:45 PM GMT![2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டு 2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டு](https://media.dailythanthi.com/h-upload/2023/08/17/500x300_1455146-theft-1.webp)
2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டு
2 வீடுகளில் 7½ பவுன் நகைகள் திருட்டுபோனது.
17 Aug 2023 7:54 PM GMT![அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை](https://media.dailythanthi.com/h-upload/2023/08/13/500x300_1446726-sovereign-jewelery-robbery.webp)
அடுத்தடுத்த 3 வீடுகளில் ரூ.10 லட்சம் நகைகள் கொள்ளை
செஞ்சி அருகே அடுத்தடுத்த 3 வீடுகளில் புகுந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மயக்க ஸ்பிரே அடித்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
13 Aug 2023 6:45 PM GMT