எங்கு திரும்பினாலும் மரண ஓலங்கள்: துருக்கி, சிரியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

எங்கு திரும்பினாலும் மரண ஓலங்கள்: துருக்கி, சிரியாவில் 8 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பலி எண்ணிக்கை 8 ஆயிரத்தை தாண்டியது. இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
8 Feb 2023 4:02 AM GMT
துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கி, சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை 7.700-ஐ தாண்டியது: தோண்ட தோண்ட பிணங்கள்

துருக்கியிலும், சிரியாவிலும் நிலநடுக்கத்தால் பலி எண்ணிக்கை 7,700-ஐ தாண்டியது. இடிபாடுகளைத் தோண்ட தோண்ட பிணங்கள் கண்டெடுக்கப்படுகின்றன.
8 Feb 2023 2:01 AM GMT
துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்: 5,100-ஐ கடந்த உயிரிழப்புகள் - தொடரும் மீட்புப் பணிகள்

துருக்கி, சிரியாவில் தொடரும் சோகம்: 5,100-ஐ கடந்த உயிரிழப்புகள் - தொடரும் மீட்புப் பணிகள்

துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,100-ஐ கடந்துள்ளது.
7 Feb 2023 4:25 PM GMT
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்கும் இந்தியா

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவுக்கு மருத்துவ உதவிகள் வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது.
7 Feb 2023 11:36 AM GMT
துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: புகைப்பட தொகுப்பு...!

துருக்கி-சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்: புகைப்பட தொகுப்பு...!

துருக்கி- சிரியா எல்லையில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
6 Feb 2023 8:43 AM GMT
சிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு !

சிரியாவில் 5 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 16 பேர் உயிரிழப்பு !

திடீரென கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடுகளில் சிக்கி ஓரு குழந்தை உள்பட 16 பேர் உயிரிழந்தனர்.
23 Jan 2023 6:09 AM GMT
சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

சிரியாவில் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
31 Dec 2022 4:57 PM GMT
சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும்: மத்திய மந்திரி ஜெய்சங்கர்

சிரியாவுக்கான மனிதநேய உதவிகள் தொடரும் என மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
19 Nov 2022 1:11 AM GMT
ஈராக் - சிரியா எல்லையில் ஆயுதங்கள் கொண்டு சென்ற லாரிகள் மீது தாக்குதல்; ஈரானியர்கள் பலி - பின்னணியில் யார்?

ஈராக் - சிரியா எல்லையில் ஆயுதங்கள் கொண்டு சென்ற லாரிகள் மீது தாக்குதல்; ஈரானியர்கள் பலி - பின்னணியில் யார்?

ஈராக் - சிரியா எல்லையில் கச்சா எண்ணெய், ஆயுதங்களை கொண்டு சென்ற லாரிகள் மீது திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தப்பட்டது.
9 Nov 2022 8:41 PM GMT
சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

"சிரியாவின் இறையாண்மையை அமெரிக்க ராணுவம் மீறுகிறது" - சிரியாவின் வெளியுறவுத்துறை மந்திரி கருத்து

அமெரிக்க படைகளை தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு சிரிய அரசாங்கம் பல முறை வலியுறுத்தியுள்ளதாக பைசல் மேக்தாத் கூறினார்.
21 Oct 2022 3:01 PM GMT
சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு

சிரியாவில் ரோமானியர்கள் காலத்தைச் சேர்ந்த மொசைக் கட்டுமான அமைப்பு கண்டுபிடிப்பு

சுமார் 1,600 ஆண்டுகள் பழமையான மொசைக் கற்கள் கொண்ட கட்டுமான அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
19 Oct 2022 4:05 PM GMT
சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி

சிரியாவில் எரிபொருள் விலை கடுமையாக உயர்வு - பொதுமக்கள் அவதி

சிரியாவில் போருக்குப் பின் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பீப்பாயாக குறைந்துள்ளது.
5 Oct 2022 7:09 PM GMT