தி.மு.க. என்ற வைரசை அழிக்க வந்துள்ளார் தமிழிசை சவுந்தரராஜன்: ராஜாஜி பேரன் கருத்து
தென்சென்னை மக்களுக்காக வலிமையான குரல் கொடுப்பவராக தமிழிசை சவுந்தரராஜன் இருக்கிறார் என்று கேசவன் கூறியுள்ளார்.
30 March 2024 10:27 AM GMTதென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல்
தென்சென்னை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை பிரசார ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
30 March 2024 12:25 AM GMT'தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதை ஊழலாக கருத முடியாது' - தமிழிசை சவுந்தரராஜன்
தேர்தல் பத்திரம் கணக்கில் உள்ளதால் அதனை ஊழலாக கருத முடியாது என தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
29 March 2024 1:46 AM GMT'சுட்டெரிக்கும் சூரியனை தாமரை எதிர்க்கும்' - தமிழிசை சவுந்தரராஜன்
எங்கள் வேலையே சூரியனை சமாளிப்பதுதான் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
28 March 2024 9:05 AM GMTவேட்புமனு தாக்கலின்போது வாழ்த்துகளை பரிமாறிய தமிழச்சி தங்கப்பாண்டியன் - தமிழிசை சவுந்தரராஜன்
தென்சென்னை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக தமிழச்சி தங்கப்பாண்டியனும் பா.ஜ.க. வேட்பாளராக தமிழிசை சவுந்தரராஜனும் போட்டியிடுகின்றனர்.
25 March 2024 11:34 AM GMT"கஷ்டமான முடிவை இஷ்டமாக எடுத்திருக்கிறேன்" - தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
20 March 2024 9:40 AM GMTமீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்
கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் பா.ஜ.க.வில் இணைந்தார்.
20 March 2024 6:46 AM GMTஅரசியலில் இறங்கி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நோக்கம் - தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் பணி செய்ததை என்னால் மறக்க முடியாது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
19 March 2024 1:16 PM GMTதீவிர மக்கள் பணிக்கு திரும்பவே கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் - தமிழிசை சவுந்தரராஜன்
தீவிரமான மக்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்பதற்காக கவர்னர் பதவியை ராஜினாமா செய்தேன் சென்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
18 March 2024 4:22 PM GMTகவர்னர் பொறுப்பில் இருந்து விலகுவதாக தமிழிசை சவுந்தரராஜன் ஜனாதிபதிக்கு கடிதம்
மக்களவை தேர்தலில் தமிழிசை போட்டியிடலாம் என தகவல் வெளியான நிலையில் ராஜினாமா செய்வதாக கடிதம் எழுதியுள்ளார்.
18 March 2024 5:38 AM GMT'எனக்கு கொடுக்கப்படும் பணியை சிறப்பாக செய்வேன்' - தேர்தலில் போட்டியிடுவது குறித்து தமிழிசை சவுந்தரராஜன்
தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து கொண்டிருப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
3 March 2024 11:16 AM GMTதமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு நடந்துகொண்ட விதம் தவறு - தமிழிசை சவுந்தரராஜன்
சில கருத்துகளை சபாநாயகர் அப்பாவு கூறியிருக்கக் கூடாது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
13 Feb 2024 4:44 AM GMT