டி.ஜி.பி. நியமனம்: மேற்கு வங்காள அரசுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு
டி.ஜி.பி. பதவிக்கு மேற்கு வங்காள அரசு பரிந்துரை செய்த 3 அதிகாரிகள் கொண்ட பட்டியலில் 2-வது நபராக முகர்ஜி இடம் பெற்றுள்ளார்.
19 March 2024 11:54 AM GMT6 மாநில உள்துறை செயலாளர்கள் உள்பட உயரதிகாரிகள் பலர் நீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி
மராட்டிய தலைமை செயலாளரிடம் அதிருப்தி தெரிவித்த தேர்தல் ஆணையம், உத்தரவை செயல்படுத்தி இன்று மாலை 6 மணிக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டு கொண்டுள்ளது.
18 March 2024 10:24 AM GMTகொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
18 March 2024 7:46 AM GMTமம்தா பானர்ஜி நலமுடன் உள்ளார்.. மருத்துவர்கள் தகவல்
மேற்குவங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி, கீழே விழுந்ததில் அவரது நெற்றி மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
16 March 2024 6:44 AM GMTமம்தா பானர்ஜிக்கு நெற்றியில் பலத்த காயம் - மருத்துவமனையில் அனுமதி
தலைவர் மம்தா பானர்ஜிக்காக பிரார்த்தியுங்கள் என தொண்டர்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
14 March 2024 3:25 PM GMTமேற்கு வங்கத்தில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தில் பல்வேறு ரெயில்வே மற்றும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
9 March 2024 3:08 PM GMTமேற்கு வங்காளம்: ஜார்கிராம் தொகுதி பா.ஜ.க. எம்.பி. குனார் ஹெம்ப்ராம் ராஜினாமா செய்தார்
தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாக குனார் ஹெம்ப்ராம் தெரிவித்துள்ளார்.
9 March 2024 7:56 AM GMTஅங்கன்வாடி, ஆஷா பணியாளர்களின் ஊதிய உயர்வு - மம்தா பானர்ஜி அறிவிப்பு
இன்று காலை 10 மணிக்கு பொதுமக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுவதாக நேற்று முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்திருந்தார்.
6 March 2024 8:02 AM GMTகட்சியின் செயல்பாடுகள் மீது அதிருப்தி: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் எம்.எல்.ஏ. ராஜினாமா
மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தபாஸ் ராய், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார்.
4 March 2024 9:31 AM GMTமேற்கு வங்காளம்: பா.ஜ.க.வேட்பாளர் போட்டியிட மறுப்பு
மேற்கு வங்கத்தின் அசன்சோலில் போஜ்புரி பாடகர் பவன் சிங் போட்டியிடுவார் என பா.ஜ.க. அறிவித்திருந்தது.
3 March 2024 8:23 AM GMTமே.வங்கத்தில் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
மேற்கு வங்கத்தின் 42 தொகுதிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி பேசினார்.
2 March 2024 8:16 AM GMTபிரதமர் மோடியை சந்தித்தது ஏன்? மம்தா பானர்ஜி பேட்டி
மாநிலத்திற்கு ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ யார் வந்தாலும் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்திப்பது வழக்கம் என்று மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
1 March 2024 3:36 PM GMT